
காஞ்சிபுரம்: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்
டிரைவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
26 Nov 2025 3:52 PM IST
“எனக்கு நீ தேவையில்லை..” என்று கூறிய இளம்பெண்.. காதலன் எடுத்த விபரீத முடிவு.. அடுத்து நடந்த அதிர்ச்சி
நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன் என்று இளம்பெண்ணிடம் அந்த காதலன் கூறியதாக தெரிகிறது.
17 Sept 2025 7:10 AM IST
ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதார உற்சவம் - கந்தபொடி வசந்தம் கோலாகலம்
கடந்த 10 நாட்களாக பல்வேறு வாகனங்களில் ராமானுஜர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4 May 2025 11:13 AM IST
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 28-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் இதுநாள் வரையிலும், பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 April 2025 11:41 AM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கல்லால் அடித்துக் கொலை - காதலன் தலைமறைவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 April 2025 5:08 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
6 Dec 2024 4:01 PM IST
நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில் வளர்ச்சியில் தெற்காசியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
17 Aug 2024 8:22 PM IST
மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
14 Aug 2024 6:17 AM IST
நாடாளுமன்ற தேர்தல்; தொகுதி கண்ணோட்டம்-ஸ்ரீபெரும்புதூர்
சென்னை புறநகர் பகுதிகளை கொண்டுள்ள இந்த தொகுதியில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
1 April 2024 3:04 PM IST
நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
ஸ்ரீபெரும்புதுார் அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி சாலையில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
17 Oct 2023 4:50 PM IST
கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 8-வது மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 8-வது மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 2:37 PM IST
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
6 Oct 2023 3:50 PM IST




