மாட்டிறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை; நகரசபை தலைவர் எச்சரிக்கை

மாட்டிறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை; நகரசபை தலைவர் எச்சரிக்கை

சிக்கமகளூரு நகரில், மாட்டிறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 July 2022 3:20 PM GMT
பிரசவத்துக்கு லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் செல்வமணி உத்தரவு

பிரசவத்துக்கு லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் செல்வமணி உத்தரவு

சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது உறவினர்களிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு, சிவமொக்கா கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.
24 Jun 2022 3:35 PM GMT
அதிக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை

அதிக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை

அதிக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறினார்.
15 Jun 2022 5:22 PM GMT
கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமைமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 Jun 2022 2:55 PM GMT
ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை

ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தெரிவித்தார்.
24 May 2022 6:36 PM GMT