
குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படுத்திட வலியுறுத்தி போராட்டம்
குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படுத்திட வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
27 Jun 2022 6:23 PM GMT
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது.
27 Jun 2022 1:40 AM GMT
அச்சுறுத்தும் எரிபொருள் விலை உயர்வு: அர்ஜெண்டினாவில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்
அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வால் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Jun 2022 8:57 AM GMT
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
22 Jun 2022 2:50 PM GMT
பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்
பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்
21 Jun 2022 8:30 PM GMT
அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - வைரமுத்து வலியுறுத்தல்
'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
19 Jun 2022 11:09 AM GMT
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் அமைதி போராட்டம்
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
19 Jun 2022 7:41 AM GMT
பிரிட்டனில்"சம்பள உயர்வு கோரி ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு" :ரயில்வே நிர்வாகம் பாதிக்கும் அபாயம்
பிரிட்டனில் சம்பள உயர்வு கோரி ரயில்வே ஊழியர்கள் 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 Jun 2022 5:24 AM GMT
அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Jun 2022 6:49 PM GMT
அக்னிபத் போராட்டம்: உத்தரப்பிரதேசத்தில் 260 பேர் கைது !
அக்னிபாத் போராட்டம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 Jun 2022 5:00 AM GMT
காய்கறி சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்
விழுப்புரம் எம் ஜி சாலையில் காய்கறி சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்
16 Jun 2022 5:39 PM GMT
ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி குடிசை போடும் போராட்டம்
திட்டக்குடி அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி குடிசை போடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
15 Jun 2022 6:52 PM GMT