ரஞ்சி கோப்பையில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ் ?
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Oct 2024 7:08 AM GMTசூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக கொண்டு வந்தபோது ஆச்சரியமடைந்தேன் - ஹர்பஜன் சிங்
சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக கொண்டு வந்தபோது ஆச்சரியமும், ஏமாற்றமும் அடைந்தேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
5 Oct 2024 6:00 AM GMTடி20 உலகக்கோப்பை: 2 மீட்டர்தான்.. சூர்யகுமார் யாதவ் கேட்ச் குறித்து மனம் திறந்த ஜான்டி ரோட்ஸ்
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்து இன்னும் சில மீட்டர்கள் தாண்டி விழுந்திருந்தால் தென் ஆப்பிரிக்கா வென்றிருக்கும் என்று ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.
2 Sep 2024 2:15 AM GMTதுலீப் டிராபி தொடரில் சூர்யகுமார் யாதவ் ஆடுவது சந்தேகம் - காரணம் என்ன...?
துலீப் டிராபி தொடருக்கான இந்திய ‘சி’ அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்திருந்தார்.
31 Aug 2024 10:25 AM GMTடி20 உலகக்கோப்பை: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சையை மீண்டும் எழுப்பிய ஷம்சி
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் சர்ச்சையை கிளப்பியது.
30 Aug 2024 5:59 AM GMTகடினமாக உழைத்து அந்த அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன் - சூர்யகுமார் யாதவ் விருப்பம்
இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்று சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 9:50 AM GMTஐ.பி.எல்.2025: கொல்கத்தா அணியின் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..? வெளியான தகவல்
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
24 Aug 2024 3:36 PM GMTடி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் சூர்யகுமார் யாதவை தாண்டி 3-வது இடம்பிடித்த நிக்கோலஸ் பூரன்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் நிக்கோலஸ் பூரன் 65 ரன்கள் குவித்தார்.
24 Aug 2024 1:18 PM GMTஅனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் - இந்திய வீரர்
இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 2:07 AM GMTரோகித் இல்லை... சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் - பாக். முன்னாள் கேப்டன்
சுழலுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதை தவிர்க்க பி.சி.சி.ஐ. பிட்ச்களை தரமானதாக மாற்றியமைக்க வேண்டுமென சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
10 Aug 2024 6:29 AM GMTஇது இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் - பாக். முன்னாள் வீரர்
சூர்யகுமார் யாதவை தேர்ந்தெடுக்காமல் இத்தொடரில் கவுதம் கம்பீர் தவறு செய்து விட்டதாக சல்மான் பட் விமர்சித்துள்ளார்.
9 Aug 2024 3:28 AM GMT19வது ஓவரை ரிங்கு சிங் வீச இதுதான் காரணம் - விளக்கம் அளித்த சூர்யகுமார் யாதவ்
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் 19வது ஓவரை ரிங்கு சிங் வீசினார்.
31 July 2024 6:41 AM GMT