
வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற கமல் ! ரசிகர்கள் பாராட்டு !!....
அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
28 May 2023 8:59 AM GMT
வெளிமாநிலம் போகும் நடிகர்கள்... ஸ்டூடியோக்கள் இல்லாமல் தவிக்கும் தமிழ் சினிமா
தமிழ் சினிமாவையும் ஸ்டூடியோக்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. காதல் கதைகள், காலத்தால் அழியாத அமர காவியங்கள் உள்பட தமிழ் சினிமாவின் முக்கியமான...
7 April 2023 3:42 AM GMT
ரூ.1000 கோடி வசூலை குவித்த இந்திய படங்கள்… கணக்கை தொடங்காத தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் எந்த திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை குவிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
21 Feb 2023 5:27 PM GMT
பிறமொழிகளில் ஜொலிக்கும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள்
தமிழ் சினிமா நட்சத்திரங்கள், சமீப காலமாக மொழி களைக் கடந்து வேற்று மொழிகளில் அதிக படங்களில் நடித்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். பான் இந்தியா, ஓ.டி.டி. போன்ற தளங்கள் இதற்கான தடைகளை முற்றிலும் தகர்த்துள்ளது.
17 Feb 2023 3:41 AM GMT
தமிழ் சினிமாவை நோக்கி படையெடுக்கும் நடிகைகள்
தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள ஏராளான புதுமுக நடிகைகளில் சிலரை பற்றிய விவரங்கள்:-
20 Jan 2023 4:28 AM GMT
தமிழ் சினிமாவில் `காமெடி' பஞ்சம்
சில படங்களில் நடித்ததும் காமெடியர்கள் கதாநாயகர்கள் ஆகி விடு வதால் தமிழ் பட உலகில் காமெடி பஞ்சம் தலை தூக்கி உள்ளது.
13 Jan 2023 1:04 AM GMT
குரல் கலைஞர்களுக்கு விருது
ஆரூர்தாஸ் நினைவு விருது சின்மயி, மகாலட்சுமி, சுதா ஆகிய குரல் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.
28 Nov 2022 8:37 AM GMT
கதை பஞ்சத்தால் 2-ம் பாகம் படங்களுக்கு தாவும் தமிழ் சினிமா
தமிழ் சினிமா கதை பஞ்சத்தில் தள்ளாடுகிறது என்றும், இதனாலேயே நிறைய படங்கள் தோல்வியை சந்திக்கின்றன என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரசிகர்கள் தியேட்டருக்கு வராமல் ஓ.டி.டி. தளங்கள் பக்கம் ஒதுங்குவதற்கும் இதுவே காரணம் என்ற பேச்சும் உள்ளது
11 Nov 2022 4:37 AM GMT
பொன்னியின் செல்வன் வெற்றியால் சரித்திர படங்களுக்கு திரும்பும் தமிழ் சினிமா
பொன்னியின் செல்வன் வெற்றியால் சரித்திர படங்களுக்கு தமிழ் சினிமா திரும்பி உள்ளது.
13 Oct 2022 1:35 AM GMT
தமிழ் சினிமாவுக்கு இது பொற்காலம் - நடிகர் கமல்ஹாசன் பேட்டி
தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது போன்றது உணர்வு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
7 Oct 2022 2:26 AM GMT
தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்துள்ளது - நடிகை ஷகிலா பேட்டி
தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்துள்ளதாக நடிகை ஷகிலா தெரிவித்தார்.
28 Sep 2022 7:30 PM GMT
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத புதுமையான திரைக்கதை
தமிழ் சினிமாவில் மனோரீதியிலான படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. அந்த வகையில், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், திகில் படமாக, ‘பெண்டுலம்’ உருவாகிறது.
16 Sep 2022 3:52 AM GMT