
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்; கடை திறக்காததால் மதுபிரியர்கள் பரிதவிப்பு
திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திடீரென முற்றுகையிட்டனர்.
1 Sept 2025 1:42 PM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகின்றனர்.
4 Aug 2025 7:53 PM IST
சென்னை: டாஸ்மாக் கடையில் தகராறு.. ஹார்டுவேர் கடை ஊழியர் அடித்து கொலை
ஹார்டுவேர் கடை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 July 2025 9:14 PM IST
சிவகங்கையில் டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு!
டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
22 May 2025 9:49 AM IST
டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு? - அமலாக்கத்துறை தகவல்
டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் உயர் பெண் அதிகாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
22 May 2025 9:15 AM IST
டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் அதிகாரியிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
20 May 2025 2:51 PM IST
டாஸ்மாக் மதுக்கடைக்கு சாக்குமூட்டையில் கொண்டு வரப்பட்ட மதுபானங்கள் - அதிகாரிகள் விசாரணை
மேற்பார்வையாளர் ராஜேந்திரன் சாக்கு மூட்டையில் மதுபான பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
18 May 2025 10:24 PM IST
கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை அமோகம்
பருவநிலைக்கு ஏற்ப மதுபானங்களை வாங்கி குடிப்பதை மதுப்பிரியர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
24 April 2025 9:30 PM IST
டாஸ்மாக் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவு
குறிப்பிட்ட ரக பீர்களுக்கு முன்னுரிமை அளித்ததாக டாஸ்மாக் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
27 March 2025 10:04 AM IST
டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகியுள்ளனர்.
25 March 2025 11:21 AM IST
டாஸ்மாக் கடைகளில் பில் போட்டு மது விற்பனை - கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்கும் வகையில் பில் போட்டு விற்பனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
13 Feb 2025 6:57 AM IST
தமிழகம் முழுவதும் 11-ந்தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை
11-ந்தேதி மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
8 Feb 2025 10:58 PM IST




