
"மாணவர்களை பார்த்தாலே ஆசிரியர்கள் பயப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது" ஆசிரியர்கள் வேதனை
பெஞ்சை உடைப்பது, டேபிளை உடைப்பது என மாணவர்களின் பழக்கவழக்கம் மோசமாக சென்றுகொண்டிருக்கிறது.
25 July 2022 10:29 AM GMT
வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மீஞ்சூரில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
22 July 2022 6:07 AM GMT
12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்துவதில் அலட்சியம்; விசாரணைக்குப் பிறகு மன்னிப்புக் கடிதம் அளித்த ஆசிரியர்கள்
விடைத்தாள் திருத்துவதில் அலட்சியமாக செயல்பட்டது குறித்து ஆசிரியர்கள் மன்னிப்புக் கடிதம் அளித்தனர்.
20 July 2022 12:04 PM GMT
பீகாரில் ஆச்சரியம்; அரசு பள்ளியில் மாணவர்களுடன் சீருடையில் ஆசிரியர்கள்
பீகாரில் உள்ள அரசு நடுநிலை பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் ஆசிரியர்களும் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்வது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.
11 July 2022 3:02 AM GMT
கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களை மறுநியமனம் செய்ய அனுமதி - பள்ளி கல்வித்துறை உத்தரவு
தேவைப்படும் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு சில நிபந்தனைகளையும் கல்வித்துறை விதித்திருக்கிறது.
29 Jun 2022 10:34 PM GMT
ஆசிரியர்கள் இனி எளிதில் விடுப்பு பெறலாம்..! கல்வித்துறை புதிய அறிவிப்பு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு உள்ளிட்ட பணிப் பலன்களுக்கு எளிதில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
15 Jun 2022 5:09 AM GMT
"ஆண்டுக்கு 50 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
ஆண்டுக்கு 50 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
14 Jun 2022 5:56 AM GMT
3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு
3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டுபணி நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ,
19 May 2022 2:19 AM GMT