புதிய சாதனை படைத்த 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்
சியான் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படத்தின் டீசர் அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
11 Dec 2024 4:01 PM ISTராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் டீசர் வெளியானது
'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் தமிழ் டீசர் வெளியாகி உள்ளது.
9 Dec 2024 1:37 PM ISTடோவினோ தாமஸ், திரிஷா நடித்துள்ள 'ஐடென்டிட்டி' படத்தின் டீசர் வெளியீடு
திரிஷா நடித்துள்ள 'ஐடென்டிட்டி' படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
4 Dec 2024 9:00 PM IST'தி ராஜா சாப்' படத்தின் டீசர் அப்டேட்
பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2 Dec 2024 6:59 PM IST1 கோடி பார்வைகளை கடந்த "விடாமுயற்சி" படத்தின் டீசர்
அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் சுமார் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
1 Dec 2024 8:13 PM ISTசமுத்திரக்கனி நடித்துள்ள 'திரு மாணிக்கம்' படத்தின் டீசர் வெளியீடு
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள 'திரு மாணிக்கம்' படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி வெளியாக உள்ளது.
28 Nov 2024 11:55 AM ISTநந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
15 Nov 2024 11:13 AM IST'வா வாத்தியார்' படத்தின் டீசர் வெளியானது
'வா வாத்தியார்' படத்தில் நடிகர் கார்த்தி, எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார்.
13 Nov 2024 5:28 PM IST'என்.பி.கே 109': டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தை பாபி கொல்லி இயக்குகிறார்.
12 Nov 2024 9:25 PM ISTசித்தார்த் நடித்த 'மிஸ் யூ' திரைப்படத்தின் டீசர் வெளியீடு
சித்தார்த் நடித்த 'மிஸ் யூ' திரைப்படத்தின் டீசர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
12 Nov 2024 11:58 AM ISTவிஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் நடித்துள்ள 'சாஹிபா' ஆல்பத்தின் டீசர் வெளியானது
படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் தேவரகொண்டா சாஹிபா என்கிற ஆல்பத்திலும் நடித்துள்ளார்.
11 Nov 2024 9:38 PM IST'என்.பி.கே 109': டீசர் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்
நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தை பாபி கொல்லி இயக்குகிறார்.
11 Nov 2024 7:11 PM IST