
செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பெருமை!
தமிழகத்தில் அதிக அளவில் செஸ் வீரர், வீராங்கனைகள் உருவாகி வருகிறார்கள்.
17 Nov 2025 5:10 AM IST
ஆச்சரியப்பட வைத்த தேர்தல் முடிவுகள்
பீகார் தேர்தலில் 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
15 Nov 2025 5:52 AM IST
ஜி.எஸ்.டி. வசூலில் நல்ல முன்னேற்றம்
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 936 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி உள்ளது.
14 Nov 2025 5:26 AM IST
வரியை குறைக்கப்போகும் டிரம்ப்
வர்த்தக உறவோடு நின்றுவிடாமல் விசா உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா தளர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
13 Nov 2025 5:23 AM IST
கோரப்படாத வங்கி பணம் இனி வாரிசுகளுக்கு கிடைக்கும் !
வங்கி கணக்கு டெபாசிட்டுகளுக்கும், லாக்கர்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அதாவது 4 நாமினிகள் வரை நியமிக்கமுடியும்.
1 Nov 2025 5:31 AM IST
விற்பனையை பெருக்கிய ஜி.எஸ்.டி. குறைப்பு
கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.5.40 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது.
22 Oct 2025 6:26 AM IST
பனை மரங்களை வெட்ட தடை
நாட்டில் உள்ள 10 கோடி பனை மரங்களில் 5 கோடி மரங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.
26 Sept 2025 3:55 AM IST
செமிகண்டக்டர் உற்பத்தியில் காலெடுத்து வைத்த இந்தியா
மிக விரைவில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் செமிகண்டக்டர் உற்பத்தியில் பெரிய புரட்சி நடக்கப்போகிறது.
24 Sept 2025 4:41 AM IST
அமெரிக்க வேலை கனவு தகர்ந்தது
இந்தியாவிற்கு அழுத்தம் தரவே அமெரிக்கா விசா கட்டணத்தை அதிகரித்து இருக்கிறது என்று கூறப்படுகிறது.
23 Sept 2025 5:30 AM IST
இனி பணப்புழக்கம் அதிகரிக்கும்
22-ந்தேதி முதல் பெரும்பான்மையான பொருட்கள் மீதான விலை குறையும்.
20 Sept 2025 6:23 AM IST
நல்லிணக்கத்திற்கு போகும் பாதை தூரமே
கலவரம் தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்கு பின், கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றார்.
19 Sept 2025 6:32 AM IST
இந்திய பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது?
இந்தியாவின் வேலைவாய்ப்பில் பெரும்பகுதி விவசாயம், கட்டுமான தொழிலில்தான் இருக்கிறது.
18 Sept 2025 6:26 AM IST




