
வளசரவாக்கத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சினிமா மேக்கப் மேன் கைது
வளசரவாக்கத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சினிமா மேக்கப் மேன் கைதானார். ரூ.15 ஆயிரம் கடனுக்காக கொள்ளையனாக மாறியது தெரியவந்தது.
10 Jan 2023 4:29 AM GMT
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு:முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பான வழக்கில் முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
9 Jan 2023 6:55 PM GMT
4 பெண்களிடம் 20 பவுன் நகைகள் திருட்டு
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்களிடம் 20 பவுன் நகைகள், பணம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Nov 2022 8:26 PM GMT
தொழிற்சாலை சுவரில் துளையிட்டு இரும்பு பொருட்கள் திருடிய வழக்கில் - இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கைது
தொழிற்சாலை சுவரில் துளையிட்டு இரும்பு பொருட்கள் திருடிய வழக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
16 Nov 2022 6:47 AM GMT
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது - வாலிபரை கொன்று உடலை வீசியது விசாரணையில் அம்பலம்
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். அவர் வாலிபரை கொன்று உடலை வீசியது விசாரணையில் அம்பலம் ஆனது.
12 Oct 2022 8:43 AM GMT
ஊத்துக்கோட்டை அருகே ரூ.1 கோடி தாமிர கம்பிகள் திருடிய வழக்கில் மேலும் 9 பேர் கைது
ஊத்துக்கோட்டை அருகே மின்சார வாரியத்துக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள தாமிர கம்பிகள் திருடிய வழக்கில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Sep 2022 12:13 PM GMT
கும்மிடிப்பூண்டியில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டியில் திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 Sep 2022 2:46 PM GMT
திருவொற்றியூரில் 2 டன் பருப்பு மூட்டைகளை திருடிய வழக்கில் 4 பேர் கைது
திருவொற்றியூரில் 2 டன் பருப்பு மூட்டைகளை திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2022 2:59 AM GMT
திருட்டு வழக்கில் 3 பேர் கைது; ஆட்டோ, ஆயுதங்கள் பறிமுதல்
உடுப்பி அருகே, திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவா்களிடம் இருந்து ஆட்டோ, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5 Aug 2022 3:17 PM GMT
திருட்டு வழக்கில் வாலிபர் கைது; 9 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
சிகாரிப்புராவில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 9 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது.
1 Aug 2022 3:21 PM GMT
திருட்டு வழக்கில் 3 பேர் கைது; ரூ.11¼ லட்சம் வாகனங்கள் மீட்பு
சிகாரிப்புராவில், திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.11¼ லட்சம் மதிப்பிலான வாகனங்களை போலீசார் மீட்டனர்.
27 July 2022 2:31 PM GMT
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
26 July 2022 7:57 PM GMT