
சென்னை - கொல்லம் சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சேலம் வழியாக கொல்லத்திற்கு 2 சபரிமலை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
4 Nov 2025 6:50 AM IST
பயணிகள் முன்பதிவு குறைவு: 6 சிறப்பு ரெயில்கள் ரத்து
குறைவான பயணிகளே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதால் 6 சிறப்பு ரெயில்களை தென்மேற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
25 Oct 2025 2:36 PM IST
தென்மாவட்ட ரெயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தென்மாவட்டம் செல்லும் கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற ரெயில்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன.
25 Oct 2025 7:56 AM IST
"பாகுபலி தி எபிக்" திரைப்படம்: அமெரிக்க டிக்கெட் முன்பதிவில் சாதனை
"பாகுபலி தி எபிக்" படத்தை வருகிற அக்டோபர் மாதம் 31ந் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.
17 Oct 2025 1:58 PM IST
முடங்கிய சர்வர்: ரெயில் நிலையங்களில் எளிதாக கிடைத்த தட்கல் டிக்கெட் - காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி
தீபாவளியை ஒட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமானோர் முயன்றதால ரெயில்வே இணையதளம் முடங்கியது.
17 Oct 2025 12:12 PM IST
ஒரேநேரத்தில் தட்கல் முன்பதிவு செய்ய ஏராளமானோர் முயற்சி.. முடங்கிய ரெயில்வே இணையதளம்
தீபாவளியை ஒட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்களால் ரெயில்வே இணையதளம் முடங்கி உள்ளது.
17 Oct 2025 11:13 AM IST
"காந்தாரா சாப்டர் 1" படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
29 Sept 2025 1:58 PM IST
‘எச்1-பி’ விசா கட்டணம் உயர்வு எதிரொலி: துபாய் வழியாக இந்தியா வரும் விமான பயணங்கள் ரத்து
துபாய் வழியாக இந்தியா வரும் விமான பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விகிதம் கடும் சரிவை சந்தித்து உள்ளது.
23 Sept 2025 10:46 AM IST
தீபாவளி ரெயில் முன்பதிவு - சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்
அக்டோபர் 17-ந்தேதி தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
18 Aug 2025 8:27 AM IST
டிக்கெட் விற்பனையில் கோடிகளை அள்ளும் ரஜினியின் 'கூலி'
ரஜினியின் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அனல் பறக்கிறது.
25 July 2025 12:27 PM IST
'தக் லைப்' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
1 Jun 2025 10:21 AM IST
டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் 'மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்'
டாம் குரூஸ் நடித்துள்ள 'மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்' படம் வருகிற 17-ந் தேதி வெளியாக உள்ளது.
15 May 2025 10:25 AM IST




