
திருப்பூர்: பள்ளிமாணவனை போதையில் சரமாரியாக தாக்கிய கும்பல்
பள்ளி மாணவனை போதையில் தாக்கிய கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
11 Aug 2022 2:10 PM GMT
திருப்பூர்: செல்போன் கடையில் வடமாநில வாலிபர்கள் கைவரிசை..!
திருப்பூர் அருகே செல்போன் கடையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிய 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
30 July 2022 8:20 AM GMT
பிரதமர் மோடியின் பாதையில் 10 ஆண்டுகள் பயணித்தால் உலகின் வல்லரசாக இந்தியா மாறும் - அண்ணாமலை பேச்சு
பா.ஜனதா சார்பில் சாதனை விளக்க தாமரை மாநாடு பல்லடம் அருகே கரையாம்புதூரில் நேற்று மாலை நடைபெற்றது.
18 July 2022 4:47 AM GMT
இளம்பெண் வாங்கிய ரூ.200 செருப்புக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
திருப்பூர் அருகே இளம்பெண் வாங்கிய ரூ.200 செருப்புக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 July 2022 10:41 AM GMT
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர்களுடன் மத்திய மந்திரிகள் கலந்துரையாடல்
திருப்பூரில் பின்னலாடை துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் பியூஷ்கோயல், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
26 Jun 2022 5:12 PM GMT
திருப்பூர் தொழில் பூங்காவில் மத்திய ஜவுளித்துறை மந்திரி ஆய்வு
திருப்பூர் தொழில் பூங்காவில் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டனர்.
26 Jun 2022 10:47 AM GMT
மதுரை, கோவை, ஓசூர், திருப்பூரில் நகர வளர்ச்சி குழுமங்கள் - தமிழக அரசு அரசாணை
வீட்டுவசதித்துறையில் மதுரை, கோவை, ஓசூர், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
11 Jun 2022 12:02 PM GMT
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தோழிகளுடன் பிரச்சனை; கிணற்றில் குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை
திருப்பூர் அருகே தோழிகளுடன் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
3 Jun 2022 4:30 AM GMT