
நீதிமன்ற கழிவறையில், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட கைதி.. குமரியில் பரபரப்பு
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர், நீதிமன்றவளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 March 2023 1:25 PM GMT
பூட்டிக் கிடக்கும் கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?
கரூர் பழைய அரசு தலைமை மருத்துவமனை ெவளிப்புற வளாகத்தில் பூட்டிக் கிடக்கும் கழிவறை பயன்பாட்டிற்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
8 Feb 2023 6:45 PM GMT
ஊரக வேலை, கழிவறை கட்டும் திட்டங்களில் முறைகேடு
சோழபாண்டியபுரம் ஊராட்சியில் ஊரக வேலை, கழிவறை கட்டும் திட்டங்களில் முறைகேடு கல்லூரி மாணவர்கள், வெளியூர்களில் வசிப்பவர்களின் பெயர்கள் இருப்பதாக புகார்
8 Jan 2023 6:45 PM GMT
கழிவறையில் மின்சாதன பொருட்கள் திருடிய 3 பேர் கைது
கழிவறையில் மின்சாதன பொருட்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Nov 2022 9:01 PM GMT
விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி
சிறுவாக்கூர் தொடக்கப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி காணை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
10 Nov 2022 6:45 PM GMT
சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ 290 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
18 Oct 2022 8:34 AM GMT
கழிவறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு வழங்கப்பட்ட சம்பவம்- ஷிகர் தவான் வேதனை
வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்படும் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
21 Sep 2022 6:14 PM GMT
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 730 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
17 Sep 2022 11:01 AM GMT
கட்டணமில்லா ஆண்கள் சுகாதார வளாகம்
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள கோவில்வழி பஸ் நிலையத்தில் உள்ள கட்டணமில்லா ஆண்கள் சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
9 Jun 2022 4:36 PM GMT