கடும் வெயிலால் செடிகளிலேயே அழுகிய தக்காளிகள்
கிணத்துக்கடவு பகுதியில் கடும் வெயிலால் செடிகளிலேயே தக்காளிகள் அழுகின. அவற்றை சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டிச்சென்றனர்.
16 Oct 2023 7:45 PM GMTகரூர் பகுதியில் விண்ணைத் தொட்ட தக்காளி வீதிக்கு வந்தது
கரூர் பகுதியில் விண்ணைத் தொட்ட தக்காளி வீதிக்கு வந்து மாடுகளுக்கு இரையானது.
9 Sep 2023 6:44 PM GMTவிலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளிகளை சாலையோரம் வீசி செல்லும் விவசாயிகள்
விலை வீழ்ச்சி அடைந்ததால் தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் வீசி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
27 Aug 2023 9:26 PM GMTவிழுப்புரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. விழுப்புரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
12 Aug 2023 6:45 PM GMTபெரியகுளம் மார்க்கெட்டில்தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
பெரியகுளம் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.
10 Aug 2023 6:45 PM GMTஇல்லத்தரசிகளுக்கு மேலும் ஓர் இடி: தக்காளியை தொடர்ந்து வெங்காய விலையும் அதிகரிக்கும் என தகவல்
இம்மாத இறுதியில் இருந்து வெங்காய விலை படிப்படியாக உயரும் என கிரிசில் சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 Aug 2023 5:09 AM GMTகரூரில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்பனை
கரூரில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
31 July 2023 5:58 PM GMTதக்காளி விலை மீண்டும் கிடுகிடு உயர்வு
தக்காளி விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்தது.
30 July 2023 8:05 PM GMTநெல்லையில் தக்காளி கிலோ ரூ.200க்கு விற்பனை..!
நெல்லை, பாளையங்கோட்டை காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
30 July 2023 6:39 AM GMTரூ.15 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து.! காவலுக்கு நின்ற போலீசார்.!
ரூ.15 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தக்காளியை பாதுகாக்க போலீசார் காவலில் நின்றனர்.
24 July 2023 10:49 AM GMTவிலைவாசி உயர்வுக்கு எதிராக அ.தி.மு.க. போராட்டம் - பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட தக்காளி
போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு அ.தி.மு.க.வினர் சார்பில் இலவச தக்காளி வழங்கப்பட்டது.
20 July 2023 2:00 PM GMTதொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில் தக்காளி, சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தக்காளி, சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்திருந்தது.
20 July 2023 7:16 AM GMT