
பாம்பன் பாலத்தில் சூறைக்காற்று: ரெயில்கள் நிறுத்தம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.
10 Jan 2026 8:28 AM IST
நெல்லை வந்தே பாரத் உள்பட 4 ரெயில்களின் நேர அட்டவணை மாற்றம்
மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22624), மதுரையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
1 Jan 2026 2:10 AM IST
ஜனவரி 1-ந்தேதி முதல் பொதிகை, செந்தூர், முத்துநகர் உள்பட 22 ரெயில்களின் வேகம் அதிகரிப்பு
22 ரெயில்களின் வேகம் ஜனவரி 1-ந்தேதி முதல் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
30 Dec 2025 5:31 PM IST
சபரிமலை பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்ற தடை - தெற்கு ரெயில்வே உத்தரவு
சபரிமலை செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்களிடம் சென்னை கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:07 AM IST
பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
2 Dec 2025 5:17 AM IST
பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்
ராமேசுவரம் பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
28 Nov 2025 10:37 AM IST
நெருங்கும் பண்டிகை காலம்.. ரெயில்களில் கூடுதலாக முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுமா..?
ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
21 Nov 2025 8:05 AM IST
ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரெயில்வேயில் கடந்த 7 மாதங்களில் ரூ.22.97 கோடி வருவாய்
கடந்த 2 ஆண்டுகளை விட நடப்பாண்டில் அதிகளவு கூடுதல் பெட்டிகள் ரெயில்களில் இணைத்து இயக்கப்பட்டுள்ளன.
20 Nov 2025 9:51 PM IST
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலில் தாம்பரத்தில் இருந்து நவம்பர் 2-ம் தேதி முதல், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
30 Oct 2025 1:47 PM IST
செங்கல்பட்டில் ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் - பயணிகள் கடும் அவதி
ஒட்டிவாக்கம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் கால தாமதமாக இயக்கப்பட்டன.
18 Oct 2025 5:42 AM IST
திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா ரெயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு
இன்று முதல் உரிய நேர மாற்றங்களுடன் மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது.
16 Oct 2025 7:42 AM IST
போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் ரத்து
வடகோவையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
10 Oct 2025 5:35 AM IST




