மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்
மகா விஷ்ணு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
17 Sep 2024 1:44 PM GMTசீமா அகர்வால் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14 Aug 2024 1:07 PM GMTதமிழகத்தில் 32 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 32 போலீஸ் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
8 Aug 2024 2:03 PM GMTதமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
8 Aug 2024 10:12 AM GMTஒரேநாளில் இடமாற்றம் செய்யப்பட்ட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்: யார் யாருக்கு எந்தெந்த துறை - முழு விவரம்
தமிழகத்தில் ஒரே நாளில் மாவட்ட கலெக்டர்கள் உள்பட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
17 July 2024 12:54 AM GMTமேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - அதிரடி காட்டும் தமிழக அரசு
தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 July 2024 1:21 PM GMTஉள்துறை செயலாளர் அமுதா உள்பட முக்கியத்துறைகளின் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
10 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 July 2024 8:51 AM GMTதமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
9 July 2024 2:25 PM GMTதமிழ்நாட்டில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1 July 2024 8:55 AM GMT500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை - பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணியாற்றிய 500 ஆசிரியர் பயிற்றுநர்கள், 2021-22-ம் கல்வியாண்டில், பட்டதாரி ஆசிரியர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்
19 May 2024 2:52 AM GMTஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் - சீமான்
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
10 May 2024 6:16 AM GMTதமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
6 May 2024 11:27 AM GMT