
காவலர் தினம்: தூத்துக்குடியில் வாகன விழிப்புணர்வு பேரணி- எஸ்.பி. துவக்கி வைத்தார்
காவலர் தினத்தை முன்னிட்டு வல்லநாடு துப்பாக்கி சுடுதள வளாகத்தில் நடந்த மரம் நடுவிழாவிற்கு தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நட்டினார்.
6 Sept 2025 9:54 PM IST
தமிழக-புதுச்சேரி கடலோரங்களில் மரம் வளர்ப்பை அதிகரிக்க ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி
தமிழக-புதுச்சேரி கடலோரங்களில் மரம் வளர்ப்பை அதிகரிக்க ஹெலிகாப்டர்கள் முலம் விதைப்பந்துகள் தூவும் பணி உச்சிப்புளி ஐ.என்.எஸ். கடற்படை விமான தளத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
9 Sept 2023 10:45 PM IST
ராஜக்காபட்டி ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்ற 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
பசுமை ஊராட்சியாக மாற்ற 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது என்று ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவி சித்ரா பால்ராஜ் தகவல் தெரிவித்து உள்ளார்.
12 Jun 2023 12:48 PM IST
கல்லணைக்கால்வாய் கரையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள்
கல்லணைக்கால்வாய் கரையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் கூறி உள்ளார்.
14 Oct 2022 12:59 AM IST
பட்டிவீரன்பட்டி பகுதியில் மா மரக்கன்று நடும் பணி தீவிரம்
பட்டிவீரன்பட்டி பகுதியில் மா மரக்கன்று நடும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது.
7 Aug 2022 11:16 PM IST







