மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை பலிக்காது - உதயநிதி ஸ்டாலின்

மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை பலிக்காது - உதயநிதி ஸ்டாலின்

தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
5 Dec 2025 4:03 PM IST
தமிழ்நாட்டின் 35-வது  கிராண்ட் மாஸ்டரானார் இளம்பரிதி

தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட் மாஸ்டரானார் இளம்பரிதி

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் சாதித்ததாக உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
30 Oct 2025 8:18 PM IST
அதிமுகவில் இன்று  25க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

அதிமுகவில் இன்று 25க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

திராவிட மாடல் அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
8 Oct 2025 4:16 PM IST
நடிகர் அஜித் அவர்களுக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்

நடிகர் அஜித் அவர்களுக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்

எஸ்.டி.ஏ.டி. லோகோவை பயன்படுத்தியதற்காக தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Oct 2025 2:36 PM IST
அரசின் திட்டங்களின் நிலை என்ன? விருதுநகரில் அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை

அரசின் திட்டங்களின் நிலை என்ன? விருதுநகரில் அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை

முகாம்களில் மனுக்களை அளித்த மக்களுக்கு விரைந்து தீர்வுகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
23 Sept 2025 3:42 PM IST
எல்லா கலைகளுக்கும் சமமான இடம், முக்கியத்துவம் கிடைக்கின்றதா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

எல்லா கலைகளுக்கும் சமமான இடம், முக்கியத்துவம் கிடைக்கின்றதா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

இன்றைக்கு மட்டும் இல்லை. பல ஆயிரம் வருடமாக கலை என்பது மக்களுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாக இருந்து வருகின்றது.
22 Sept 2025 4:47 PM IST
தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம்தான் மாநில கல்விகொள்கை - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம்தான் மாநில கல்விகொள்கை - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கை- ஐ நுழைய விடாமல் தடுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
8 Aug 2025 2:26 PM IST
முதல்-அமைச்சருக்கு நாளை சில மருத்துவ பரிசோதனை - உதயநிதி ஸ்டாலின்

முதல்-அமைச்சருக்கு நாளை சில மருத்துவ பரிசோதனை - உதயநிதி ஸ்டாலின்

முதல்-அமைச்சரை 2 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளனர் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
21 July 2025 8:58 PM IST
அரசியலில் அப்பா-மகன் உறவு மிகவும் முக்கியமானது - உதயநிதி ஸ்டாலின்

அரசியலில் அப்பா-மகன் உறவு மிகவும் முக்கியமானது - உதயநிதி ஸ்டாலின்

திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக, மகளிர், மாணவர்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது என்று திருச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
15 July 2025 2:21 AM IST
இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்: உதயநிதி ஸ்டாலின்

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்: உதயநிதி ஸ்டாலின்

‘நான் முதல்வன் திட்டம்’ லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழிகாட்டி அவர்களின் வாழ்வை மாற்றி வருகிறது.
14 May 2025 3:13 PM IST
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பல்நோக்கு மையம்: உதயநிதி அடிக்கல் நாட்டினார்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பல்நோக்கு மையம்: உதயநிதி அடிக்கல் நாட்டினார்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.12.37 கோடி மதிப்பீட்டில் 3 தளத்தில் பல்நோக்கு மையம் கட்டப்படுகிறது.
9 May 2025 2:49 PM IST
சென்னையில் நவீன மீன் அங்காடி: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையில் நவீன மீன் அங்காடி: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

நவீன மீன் அங்காடி மீன் வியாபாரிகளின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
7 May 2025 2:54 PM IST