எங்களது அரசு சட்டப்படி அமைக்கப்பட்டது - மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஷிண்டே

எங்களது அரசு சட்டப்படி அமைக்கப்பட்டது - மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஷிண்டே

எங்களது அரசு சட்டப்படி அமைக்கப்பட்டது என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
13 May 2023 11:37 PM GMT
தேர்தலில் சந்திப்போம், இறுதி முடிவை மக்கள் எடுக்கட்டும் - மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

'தேர்தலில் சந்திப்போம், இறுதி முடிவை மக்கள் எடுக்கட்டும்' - மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவியில் நீடிக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.
12 May 2023 9:55 AM GMT
மராட்டியத்துக்கு நல்ல திட்டங்கள் தேவை - உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மராட்டியத்துக்கு நல்ல திட்டங்கள் தேவை - உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை குஜராத்துக்கு மாற்றிவிட்டு நல்ல திட்டங்களை மராட்டியத்திற்கு கொண்டுவாருங்கள் என உத்தவ் தாக்கரே கூறினார்.
6 May 2023 11:54 PM GMT
உண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்துக்கு தெரியவில்லை - உத்தவ் தாக்கரே

உண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்துக்கு தெரியவில்லை - உத்தவ் தாக்கரே

உண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லை என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
23 April 2023 10:04 PM GMT
அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரேவுக்கு டெல்லி ஐகோர்ட்டு சம்மன்

அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரேவுக்கு டெல்லி ஐகோர்ட்டு சம்மன்

அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேக்கு டெல்லி ஐகோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
28 March 2023 10:02 PM GMT
சாவர்க்கரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது - ராகுல் காந்திக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்

சாவர்க்கரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது - ராகுல் காந்திக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்

சாவர்க்கரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது என்று ராகுல் காந்திக்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
26 March 2023 6:14 PM GMT
மராட்டிய சட்டசபை தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் - சஞ்சய் ராவத்

மராட்டிய சட்டசபை தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் - சஞ்சய் ராவத்

கஸ்பா இடைத்தேர்தல் வெற்றி டிரைலர் தான், மகாவிகாஸ் கூட்டணி சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
4 March 2023 10:39 PM GMT
மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம் - உத்தவ் தாக்கரே

மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம் - உத்தவ் தாக்கரே

மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம் என உத்தவ் தாக்கரே சாடினார்.
28 Feb 2023 11:00 PM GMT
மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவார்- அரவிந்த் கெஜ்ரிவால்

மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவார்- அரவிந்த் கெஜ்ரிவால்

மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்று பெறுவார் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
25 Feb 2023 11:51 PM GMT
மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவார்- அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை

25 Feb 2023 1:40 PM GMT
தேர்தல் ஆணையம் திருடர்களை அங்கீகரிக்கலாம், திருட்டை அல்ல - ஆதித்ய தாக்கரே வேதனை

தேர்தல் ஆணையம் திருடர்களை அங்கீகரிக்கலாம், திருட்டை அல்ல - ஆதித்ய தாக்கரே வேதனை

தேர்தல் ஆணையத்தால் திருடர்களை அங்கீகரிக்க முடியும், ஆனால் திருட்டை அல்ல என ஆதித்ய தாக்கரே வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
18 Feb 2023 11:19 PM GMT
இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை ; உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்

இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை ; உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்

இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
18 Feb 2023 1:29 PM GMT