சென்னை திரும்பும் மக்கள்: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை திரும்பும் மக்கள்: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
17 Aug 2025 5:54 PM IST
உளுந்தூர்பேட்டையில் மனித முக தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி

உளுந்தூர்பேட்டையில் மனித முக தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி

ஆனந்தன் என்பவர் தனது வீட்டில் 20 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார்.
11 Aug 2025 7:54 AM IST
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அடிதடி... வீடியோ காட்சிகள்

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அடிதடி... வீடியோ காட்சிகள்

இந்த திடீர் மோதல் காரணமாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
5 July 2025 8:02 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய சுற்றுலா வேன் - 5 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய சுற்றுலா வேன் - 5 பேர் படுகாயம்

வேனின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார் என்றும் இதனால் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்துள்ளது என கூறப்படுகிறது.
24 May 2025 10:42 AM IST
உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
25 April 2025 3:56 PM IST
நிச்சயதார்த்தத்திற்கு சென்ற போது பயங்கரம்: சாலையில் கவிழ்ந்த வேன் - 20 பேர் படுகாயம்

நிச்சயதார்த்தத்திற்கு சென்ற போது பயங்கரம்: சாலையில் கவிழ்ந்த வேன் - 20 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
23 March 2025 2:30 PM IST
உளுந்தூர்பேட்டை அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

திருநாவலூர் அருகே 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
11 March 2025 3:20 AM IST
உளுந்தூர்பேட்டையில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது தொடர்பாக திமுகவினரிடையே கைகலப்பு

உளுந்தூர்பேட்டையில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது தொடர்பாக திமுகவினரிடையே கைகலப்பு

வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்வதில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
17 Nov 2024 7:53 AM IST
தீபாவளி பண்டிகை: உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகை: உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

செம்மறி, வெள்ளாடு என இருவகை ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.
30 Oct 2024 11:21 AM IST
காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று மதுவிலக்கு.. - திருமாவளவன்

"காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று மதுவிலக்கு.." - திருமாவளவன்

மதுவிலக்கே ஒற்றை கோரிக்கை, இது கவுதம புத்தர் முன்வைத்த முழக்கம் என்று மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் திருமாவளவன் தெரிவித்தார்.
2 Oct 2024 10:28 PM IST
உளுந்தூர்பேட்டை சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: டாக்டர் ராமதாஸ் இரங்கல்

உளுந்தூர்பேட்டை சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: டாக்டர் ராமதாஸ் இரங்கல்

அதிகாலை பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
25 Sept 2024 12:31 PM IST
உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 6 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 6 பேர் பலி

சாலையோர மரத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
25 Sept 2024 7:53 AM IST