
10-ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு
பணிகளுக்கான நேர்காணல் வரும் 8-ந்தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2025 9:40 PM IST
லேசர் கதிர்வீச்சு மூலம் மழைப்பொழிவு சாத்தியமா? அபுதாபி தொழில்நுட்ப மைய ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
ஐக்கிய அமீரகத்தில் லேசர் கதிர்வீச்சு மூலம் மழைய தூண்ட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
30 Oct 2025 6:44 AM IST
ஷராபு, முகமது வசீம் அரைசதம்; ஓமனுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த யுஏஇ
ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் அதிகபட்சமாக முகமது வசீம் 69 ரன்கள் எடுத்தார்.
15 Sept 2025 7:14 PM IST
சார்ஜாவில் இளம்பெண் தற்கொலை; திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கணவர் கைது
அதுல்யா சார்ஜாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
10 Aug 2025 6:04 PM IST
ரூ.4.5 கோடி வங்கி கடன் மோசடி: அமீரகத்தில் கைதான இந்தியர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
டெல்லியை சேர்ந்த உதித்குல்லார் மற்றும் அவரது கூட்டாளிகள் பொது மற்றும் தனியார் வங்கிகளிடம் போலியான சொத்து ஆவணங்களை கொடுத்து வீட்டு கடன்களை பெற்றனர்.
2 Aug 2025 6:38 AM IST
புஜேராவில் புதுமையான முயற்சி: 750 மீட்டர் தொலைவு இசை எழுப்பும் சாலை
புஜேராவில் சாலையில் எழும்பும் இசையானது பீத்தோவன் என்ற இசைக்கலைஞரின் 9-வது சிம்பொனியாகும்.
1 July 2025 7:40 PM IST
டி20 வரலாற்றில் முதல் முறை.. வங்காளதேசத்துக்கு எதிராக தொடரை கைப்பற்றிய யு.ஏ.இ.
யு.ஏ.இ. - வங்காளதேசம் இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
22 May 2025 2:59 PM IST
2-வது டி20: பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்திய யு.ஏ.இ
யு.ஏ.இ. தரப்பில் அதிகபட்சமாக முகமது வாசீம் 82 ரன்கள் குவித்தார்.
20 May 2025 9:20 AM IST
குறுகிய பாதையில் வாகனத்தில் செல்லும்போது தகராறு: 3 பெண்கள் சுட்டுக்கொலை - வாலிபர் வெறிச்செயல்
குறுகிய பாதையில் வாகனத்தில் செல்லும் போது ஏற்பட்ட தகராறில் 3 பெண்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
12 May 2025 8:09 PM IST
துபாய் பட்டத்து இளவரசர் நாளை இந்தியா வருகை; பிரதமர் மோடியை சந்திக்கிறார்
துபாய் பட்டத்து இளவரசர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, பாதுகாப்புத்துறை மந்திரியை சந்திக்கிறார்.
7 April 2025 6:20 PM IST
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் உள்பட 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - மத்திய அரசு தகவல்
வெவ்வேறு கொலை வழக்குகளில் கைதான பெண் உள்பட 3 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
7 March 2025 6:54 AM IST
பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரித்தது ஐக்கிய அரபு அமீரகம்
பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரிப்பதாக அமீரக அதிபர் திட்டவட்டமாக அறிவித்தார்.
20 Feb 2025 6:11 AM IST




