
அமெரிக்கா: படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் பலி; 2 பேர் காயம்
அமெரிக்காவில் ஆற்றில் சென்ற படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில், மொத்தம் 3 பேர் காயமடைந்தனர்.
25 May 2025 6:56 AM IST
அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக அறிவிப்பு
ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.
2 March 2025 12:23 PM IST
எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் நியமனம்: உறுதி செய்த செனட் சபை
காஷ் படேல் அடுத்த எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதி செய்துள்ளது.
21 Feb 2025 1:49 AM IST
பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரித்தது ஐக்கிய அரபு அமீரகம்
பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரிப்பதாக அமீரக அதிபர் திட்டவட்டமாக அறிவித்தார்.
20 Feb 2025 6:11 AM IST
காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு
பொருளாதாரத்தை மேம்படுத்தி காசா பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்போம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
5 Feb 2025 11:36 AM IST
அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன், தமிழகத்தில் தொழில் தொடங்கப்படுவது பற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
31 Aug 2024 9:06 AM IST
துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்
ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக டிம் வால்ஸ்டை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
6 Aug 2024 7:06 PM IST
தைவான் எல்லைக்குள் பறந்த சீன விமானங்களால் போர்ப்பதற்றம்
தைவான் எல்லையில் சீனா மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
14 Jun 2024 4:00 AM IST
அமெரிக்காவை பந்தாடிய புயல்:குழந்தைகள் உள்பட 19 பேர் பலி; 100 பேர் படுகாயம்
அமெரிக்காவில் உள்ள 3 மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் பந்தாடியது.
28 May 2024 8:50 AM IST
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடம்
மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் பெரிய நாடுகள் எதுவும் முன்னணியில் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
20 March 2024 9:58 AM IST
அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
17 March 2024 10:24 AM IST
அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 March 2024 1:30 PM IST