
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்க செயலி முறையை கைவிடுக - வைகோ
ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
18 Dec 2025 1:24 PM IST
மோடி தலைமையிலான பாஜக அரசு ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது; வைகோ கடும் தாக்கு
மகாத்மா காந்தி மீதான வெறுப்பையும், வன்மத்தையும் மத்திய அரசு மீண்டும் வெளிக்காட்டியுள்ளது என்றார்
17 Dec 2025 12:30 PM IST
தென்காசி மாவட்டம்- கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது: தமிழக முதல்-அமைச்சருக்கு வைகோ நன்றி
தமிழ்நாடு அரசின் சமத்துவ மயான விருதை இரண்டு முறை கலிங்கப்பட்டி கிராமம் பெற்றுள்ளது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
6 Dec 2025 1:43 PM IST
எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக வைகோ மனு: தேர்தல் கமிஷன் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக வைகோ தாக்கல் செய்த மனு தொடர்பாக தேர்தல் கமிஷன் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Nov 2025 6:27 AM IST
தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் பலி; வைகோ இரங்கல்
பஸ் விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
24 Nov 2025 2:29 PM IST
மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது - வைகோ
சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்
13 Nov 2025 8:39 PM IST
எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக செல்வப்பெருந்தகை, வைகோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தமிழகத்தில் தொடங்கியது.
10 Nov 2025 10:33 AM IST
நான் பதில் சொன்னால் வைகோ மனம் புண்பட்டுவிடும்: ஓ பன்னீர் செல்வம் பதிலடி
2011 சட்டமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில் வைகோ முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
8 Nov 2025 7:58 AM IST
மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம்: வைகோ
நடைபயணம் நடக்கும் இடங்களில் பொதுக்கூட்டங்களில் நான் பேச இருக்கிறேன். என வைகோ தெரிவித்தார்
7 Nov 2025 10:58 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய் - வைகோ தாக்கு
2011-ம் ஆண்டு செய்த தவறுக்காக ஓ.பன்னீர் செல்வம் தற்போது அனுபவிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 12:41 PM IST
விஜய்க்கு வைகோ கண்டனம்
குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்துகொண்டது மிக, மிக தவறான போக்கு ஆகும் என வைகோ தெரிவித்துள்ளார்
5 Nov 2025 11:59 PM IST
மதுப்பழக்கமும், போதை கலாசாரமும் கொடூர குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன - வைகோ
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
3 Nov 2025 6:59 PM IST




