
எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் - கவிஞர் வைரமுத்து
கவர்னர் மாளிகையில் ஒரு திருவள்ளுவர் தங்கியுள்ளார் போலும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
17 July 2025 3:37 AM
''காமராசர் மறக்கப்பட்டால் மழையே தண்ணீரை மறந்துவிட்டதாக பொருள்'' - கவிஞர் வைரமுத்து
காமராசரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
15 July 2025 3:30 AM
முத்தமிழறிஞரே! முதல் தமிழாசானே..! கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து உருக்கம்
வைரமுத்து எழுதிய 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' என்ற நூலை இன்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்.
13 July 2025 7:08 AM
வா.மு.சேதுராமன் மறைந்துவிட்டார் என்ற செய்தியால் நெஞ்சம் ஒருகணம் நின்று துடித்தது - வைரமுத்து
மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
5 July 2025 7:15 AM
தமிழர்களின் ஒவ்வோர் உள்ளமும் வள்ளுவர் வாழும் இல்லம்தான்! - வைரமுத்து
கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' என்ற நூலை எழுதியுள்ளார்.
2 July 2025 3:33 AM
முதல்-அமைச்சரை சந்தித்து நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கிய வைரமுத்து
கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' என்ற நூலை எழுதியுள்ளார்.
23 Jun 2025 12:45 PM
''அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா'' - வைரமுத்து
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
23 Jun 2025 3:23 AM
வள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர்; யாரும் சாயமடிக்க முடியாது - வைரமுத்து
'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' நூல் வருகிற ஜூலை 13-ந்தேதி வெளியிடப்படுகிறது.
22 Jun 2025 4:15 PM
விமான விபத்து - கவிஞர் வைரமுத்து வேதனை
“எரிந்த விமானம் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழ முடியாது நாம் மீண்டெழலாம் தவறுகளிலிருந்து” என தெரிவித்துள்ளார்.
12 Jun 2025 2:57 PM
ராமரின் தொன்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது என்ன நியாயம்? - வைரமுத்து
தொன்மத்துக்கு ஒரு நீதி; தொன்மைக்கு ஒரு நீதியா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Jun 2025 3:10 AM
பாடல் வரிகளில் படத் தலைப்புகள் - வைரமுத்து ஆதங்கம்
சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை என தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 3:40 AM
வைரமுத்து எழுதியுள்ள "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கவிஞர் வைரமுத்து, தான் எழுதியுள்ள திருக்குறள் உரைக்கு ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற பெயரைத் தலைப்பாகச் சூட்டியிருக்கிறார்.
6 Jun 2025 4:19 PM