
காதலர் தினத்தையொட்டி.. மாமல்லபுரத்தில் குவிந்த காதல் ஜோடிகள்
காதலர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் காதல் ஜோடிகள் குவிந்தனர்.
15 Feb 2023 9:20 AM GMT
காதலர் தின கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் காதலர்கள் உற்சாகம்
காதலர் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் காதலர்கள் இடையே உற்சாகம் கரைபுரண்டது. காதலர்கள் பரிசு பொருட்கள் வழங்கி அன்பை பரிமாறி கொண்டனர்.
15 Feb 2023 8:08 AM GMT
காதலர் தினத்தை பசு காதல் தினமாக கொண்டாடிய உத்தரபிரதேச மந்திரி
காதலர் தினத்தை உத்தரபிரதேச மந்திரி பசு காதல் தினமாக கொண்டாடினார்.
14 Feb 2023 10:53 PM GMT
காதலர் தினத்தில் போலீஸ் கெடுபிடி:செஞ்சி கோட்டைக்கு காதல் ஜோடி வருகை குறைந்தது
காதலர் தினத்தில் போலீஸ் கெடுபிடியால் செஞ்சி கோட்டைக்கு காதல் ஜோடி வருகை குறைந்தது.
14 Feb 2023 6:45 PM GMT
'உலகளாவிய அன்பை செழிக்கச் செய்ய காதலர் தினத்தைக் கொண்டாடுவோம்' - கமல்ஹாசன் ட்வீட்
சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர காதலர் தினத்தைக் கொண்டாடுவோம் என கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
14 Feb 2023 11:41 AM GMT
காதலர் தினத்தில் காதலிக்கு அளித்த முதல் பரிசு... மனம் திறந்த நடிகர் ஷாருக் கான்
காதலர் தினத்தில் காதலிக்கு அளித்த முதல் பரிசு பற்றிய ரசிகையின் கேள்விக்கு நடிகர் ஷாருக் கான் மனம் திறந்து பதிலளித்து உள்ளார்.
14 Feb 2023 11:26 AM GMT
உலகம் முழுவதும் இன்று கொண்டாட்டம்: காதல் வேண்டும்; காதலர் தினம் வேண்டுமா? காதல் ஆர்வலர்கள் கருத்து
ரோஜாப்பூ, பரிசு பொருட்கள், இனிப்பு வகைகளை விற்பனை செய்வதற்கும் வணிக நிறுவனங்கள் காதலர் தின நாளை ஊக்குவிக்கின்றனர். இதற்கு அடிமையாகாமல் காதலர் தினத்தை காதலர்கள் கொண்டாடலாம்.
14 Feb 2023 8:21 AM GMT
நடிகர் அஜய் தேவ்கன் வெளியிட்ட காதலர் தின பதிவு... கஜோலுக்கு அல்ல
கஜோலை தவிர்த்து விட்டு, காதலர் தினத்தன்று நடிகர் அஜய் தேவ்கன் வெளியிட்ட சமூக ஊடக பதிவு ரசிகர்களிடம் சூடான விமர்சனங்களை பெற்று உள்ளது.
14 Feb 2023 7:43 AM GMT
காதலர் தினத்தை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பல மடங்கு உயர்ந்த ரோஜா
காதலர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
13 Feb 2023 5:42 PM GMT
காதலர் தினம் கொண்டாட ஆடு திருடிய இளைஞர்கள்...கைது செய்த போலீசார்...!
கண்டாச்சிபுரம் அருகே காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.
13 Feb 2023 4:10 AM GMT
காதலர் தினத்தை எதிர்த்து நூதன பிரசாரம்
திண்டுக்கல் அருகே கோபால்பட்டியில் காதலர் தினத்தை எதிர்த்து சமூகஆர்வலர் ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
11 Feb 2023 7:00 PM GMT
காதலர் தினத்தில் பசு அணைப்பு தினம்... வரவேற்பும், எதிர்ப்பும்
வேலண்டைன்ஸ் தினம் போன்ற சமூக சீர்கேடு விளைவிக்கும் விசயங்களில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டுமென உத்தர பிரதேச விலங்குகள் நல அமைப்பின் மந்திரி தரம்பால் சிங் கூறியுள்ளார்.
11 Feb 2023 2:43 AM GMT