
நடுரோட்டில் சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ேதன்கனிக்கோட்டை அருகே நடுரோட்டில் சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் உள்பட 3 ேபர் உயிர் தப்பினர்.
8 Sep 2023 7:30 PM GMT
மைசூருவில் வாகனம் மோதி தொழிலாளி பலி
மைசூருவில் வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
22 Aug 2023 6:45 PM GMT
வாகனம் மோதி முதியவர் பலி
புதுவை-கடலூர் சாலையில் வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.
12 Aug 2023 3:42 PM GMT
நடமாடும் பரிசோதனை கூட வாகனம்
உணவு பொருட்களின் தரத்தை அறிந்து கொள் வதற்காக நடமாடும் பரிசோதனை கூட வாகனத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
3 July 2023 7:14 PM GMT
ரூ.85 லட்சத்தில் சாலைகளை சுத்தம் செய்யும் வாகனம்
கள்ளக்குறிச்சியில் ரூ.85 லட்சத்தில் சாலைகளை சுத்தம் செய்யும் வாகனம் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
26 Jun 2023 6:45 PM GMT
குமாரபாளையம் அருகேபள்ளி, கல்லூரி வாகனங்கள் கூட்டாய்வு
குமாரபாளையம்:குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளதா? என்பது குறித்த வாகன...
29 May 2023 7:00 PM GMT
சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனம் மோதி பலி
சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழந்தது.
28 May 2023 7:59 PM GMT
"மதி எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் வாகன அங்காடி
மாற்றுத்திறனாளிகளுக்கு மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடி பெற மாற்றுத்திறனாளிகள் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
14 May 2023 6:45 PM GMT
கோவை-ஈரோடு பிரிவு சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
கரூா் கோவை-ஈரோடு பிரிவு சாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. எனவே நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 March 2023 6:45 PM GMT
விபத்தில் சிக்கிய வாகனத்தை திருடிய 4 பேர் கைது
மறைமலைநகர் அருகே விபத்தில் சிக்கிய வாகனத்தை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 March 2023 8:15 AM GMT
செல்போனில் பேசியபடி சாலையை கடக்க முயன்றபோது - வாகனம் மோதி இளம்பெண் பலி
செல்போனில் பேசியபடி சாலையை கடந்து செல்ல முயன்ற இளம்பெண், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.
19 March 2023 6:57 AM GMT