
பிறந்தநாளுக்கு புத்தாடை எடுக்க பணம் தராததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
புத்தாடை எடுக்க பணம் தராததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 July 2025 1:14 AM
வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி 8-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
அரசு மருத்துவமனையை, விளையாட்டு பிள்ளைகளின் மைதானம்போல் நினைத்து திமுக அரசு நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3 July 2025 11:32 AM
கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே கூலி தொழிலாளிக்கு அரசு பணி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
25 Jun 2025 2:32 PM
வேலூரில் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேலூரில் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ரூ.197.81 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது
25 Jun 2025 10:48 AM
ரெயிலில் பயணம் செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - வேலூர் புறப்பட்டார்
வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 9 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
25 Jun 2025 4:58 AM
சீரடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று வேலூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்
வேலூரில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
24 Jun 2025 10:27 PM
செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் விரக்தி... இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரில் செல்போன் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Jun 2025 2:18 PM
ரோட்டு கடையில் பூரி சாப்பிட்ட சிறுமி; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பூரி சாப்பிடும் போது உருளைக்கிழங்கு மசாலாவில் பல்லி இருப்பதை பார்த்த சிறுமி அதிர்ச்சியடைந்தார்.
26 May 2025 10:24 AM
வேலூர்: கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,800 மது பாக்கெட்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது
பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அகமது பாஷா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 May 2025 4:28 PM
வேலூர்: மின் கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
வீட்டில் மின்சாரம் இல்லாததால் மின் கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
21 May 2025 3:34 PM
சப்-இன்ஸ்பெக்டர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை... திருமணமான 11 மாதத்தில் பரிதாபம்
ரோகித்துக்கும், பேபிஷாமினிக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
7 May 2025 5:07 PM
ரூ. 1.67 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்தக்கோரி கூலித்தொழிலாளிக்கு நோட்டீஸ்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வெள்ளேரி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா
30 April 2025 11:07 AM