
முன்னாள் துணை ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
தனிப்பட்ட காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
12 Jan 2026 6:01 PM IST
அமெரிக்கா: ஜே.டி. வான்ஸ் வீடு மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
அமெரிக்கா ஜே.டி. வான்ஸ் வீடு மீது தாக்குதல் நடத்திய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
5 Jan 2026 11:19 PM IST
அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் வீடு மீது மர்ம நபர் தாக்குதல்
சுத்தியலை கொண்டு மர்ம நபர் தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளன.
5 Jan 2026 10:03 PM IST
சென்னை வந்த துணை ஜனாதிபதி - உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு
லோக் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி நடத்தும் குடிமை வரவேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி கலந்து கொள்கிறார்.
2 Jan 2026 12:49 PM IST
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை
மத்திய மந்திரி எல். முருகன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பாராட்டு உரை வழங்குகிறார்கள்.
1 Jan 2026 5:43 PM IST
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுடன் குடியரசு துணை தலைவர் நேரில் சந்திப்பு
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கும் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், குடியரசு தலைவர் முர்மு தன்னுடைய வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.
1 Jan 2026 2:19 PM IST
நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் நல்லகண்ணு என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 2:16 PM IST
ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழா - துணை ஜனாதிபதி பங்கேற்பு
சத்திய சாய் பாபாவின் பாதையை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
23 Nov 2025 1:41 PM IST
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.
18 Nov 2025 3:50 PM IST
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கர்நாடகா பயணம்
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி பதவியேற்றார்.
8 Nov 2025 4:59 PM IST
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார் - தலைவர்கள் இரங்கல்
உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக டிக் சேனி நேற்று உயிரிழந்தார்
5 Nov 2025 12:07 PM IST
கோவை சம்பவம்: யாருக்கும் நடக்கக் கூடாத கொடூரம்;துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன் என்று சிபி ராதாகிருஷ்ணன் கூறினார்.
4 Nov 2025 7:45 PM IST




