
விக்ரமின் 63வது படத்தின் அறிவிப்பு வெளியீடு
‘சியான்’ விக்ரமின் 63வது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் இயக்குகிறார்.
30 Oct 2025 6:23 PM IST
என் தந்தையுடன் என்னை ஒப்பிட முடியாதுதான், இருந்தாலும்... - துருவ் விக்ரம்
விமர்சனங்களை முறியடிப்பதற்காகவே வலி நிறைந்த பயணத்தில் தொடர்ந்து பயணிப்பேன் என்று துருவ் விக்ரம் கூறியுள்ளார்.
12 Oct 2025 9:56 PM IST
விக்ரமை இயக்கும் விஷ்ணு எடவன்
விக்ரமின் அடுத்த படத்தினை விஷ்ணு எடவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 Sept 2025 9:37 PM IST
வெப்தொடர் தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்
‘விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் வெப்தொடராக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
5 Aug 2025 4:03 PM IST
விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மனி வசந்த்
விக்ரமின் 64வது படத்தில் நடிகை ருக்மனி வசந்த் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 July 2025 5:51 PM IST
விக்ரமின் 64-வது படத்தை இயக்கும் 'மெய்யழகன்' பட இயக்குனர்
நடிகர் விக்ரமின் 64-வது படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
17 July 2025 1:31 PM IST
25 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸாகும் 'சேது' திரைப்படம்
'சேது' திரைப்படம்தான் விக்ரமின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
22 Jun 2025 8:40 PM IST
"துருவ நட்சத்திரம்" வெளியீட்டிற்கு பிறகே அடுத்த படம் - கவுதம் மேனன்
நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு குறித்து இயக்குனர் கவுதம் மேனன் அப்டேட் கொடுத்துள்ளார்.
12 Jun 2025 9:47 PM IST
விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?
நடிகர் விக்ரமின் 64வது படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Jun 2025 12:10 PM IST
'மெய்யழகன்' பட இயக்குனரிடம் கதை கேட்ட விக்ரம்
இயக்குனர் பிரேம்குமார் விக்ரம் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24 May 2025 7:43 PM IST
மீனாட்சி சவுத்ரியின் அடுத்த தமிழ் படம்...நடிகர் இவரா ?
விக்ரமின் 63 வது படத்தில் நடிக்க மீனாட்சி சவுத்ரி கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
24 May 2025 8:34 AM IST
"லவ் மேரேஜ்" படத்தின் "பேஜாரா ஆனேன்" பாடல் வெளியீடு
விக்ரம் பிரபு நடித்த 'லவ் மேரேஜ்' படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
22 May 2025 6:25 PM IST




