
வால்பாறை: தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானை
யானை அருகே வருவதை பார்த்ததும் தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓடினர்.
30 Nov 2025 3:48 AM IST
கோவை: தண்ணீர் குடிக்க சென்ற ‘ரோலக்ஸ்’ காட்டு யானை உயிரிழப்பு
ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்ற போது திடீரென வழுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
27 Nov 2025 1:36 AM IST
கோவை: வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் யானை உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
23 Nov 2025 9:25 PM IST
கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு
கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு
23 Oct 2025 10:52 PM IST
சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய காட்டு யானை
பந்திப்பூர் வனச்சரணாலயத்தில் வனவிலங்குகளை கண்டு ரசிக்க பொதுமக்கள் வந்திருந்தனர்.
5 Oct 2025 8:30 AM IST
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு
வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
3 Oct 2025 10:35 AM IST
ரெயிலை வழிமறித்து நின்ற காட்டுயானை
சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு யானை, தண்டவாளத்தில் இருந்து நகர்ந்து நின்றது.
4 Sept 2025 8:50 PM IST
வனத்துறை வாகனத்தை ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு யானை - வைரல் வீடியோ
வனத்துறை வாகனத்தை காட்டு யானை சேதப்படுத்தியது.
25 Aug 2025 9:16 AM IST
நீலகிரி: அச்சுறுத்தும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு
ராதாகிருஷ்ணன் என அழைக்கப்படும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
24 Aug 2025 10:28 PM IST
மயங்கி விழுந்த தாய் யானையை விட்டு பிரியாமல் குட்டி பாசப்போராட்டம்
சுமார் 8 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, தாய் யானை கண் விழித்தது.
23 Aug 2025 12:41 AM IST
அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்த காட்டுயானை.. பயணிகள் அலறல்
அரசு பஸ் நோக்கி ஓடிவந்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை தாக்கி உடைத்தது.
16 Aug 2025 6:50 AM IST
காட்டு யானையை செல்போனில் படம் எடுத்தவருக்கு ஏற்பட்ட கதி: வீடியோ வைரல்
மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலை பகுதியில் வந்த ஒரு காட்டு யானையை ஒருவர் செல்போனில் படம்பிடித்தார்.
12 Aug 2025 10:23 AM IST




