
சாணார்பட்டி அருகே மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜை
யாக பூஜையில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
20 Nov 2025 12:19 PM IST
திண்டுக்கல்: அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நிகும்பலா யாகம்
நிகும்பலா யாகத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
20 Nov 2025 11:42 AM IST
உலக மக்களின் நலன் வேண்டி சாணார்பட்டி அருகே அமாவாசை யாகம்
யாக பூஜையில் நேரடியாக கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி அதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டிக்கொண்டனர்.
22 Oct 2025 1:14 PM IST
திண்டுக்கல்: அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமாவாசை யாகம்
அமாவாசை யாகத்தை முன்னிட்டு பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
21 Oct 2025 2:27 PM IST
பௌர்ணமி சிறப்பு பூஜைகள்: ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்
பௌர்ணமியை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
8 Sept 2025 5:40 PM IST
வனபத்ரகாளி அம்மன் கோவிலில் மிளகாய் யாகம்
யாக சாலையில் நவதானியங்கள், பழங்கள், காய்ந்த மிளகாய் உள்ளிட்டவைகள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
25 July 2025 12:56 PM IST
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் ஏகாதச ருத்ர மஹா யாகம்
ஏகாதச ருத்ர யாகத்தைத் தொடர்ந்து பிற்பகல் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
21 July 2025 1:39 PM IST
குழந்தை பாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி சிறப்பு யாகம்
தம்பதியருக்கு சங்கல்ப பூஜை செய்து மாலைகள் மாற்றப்பட்டு, சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக பூஜை நடைபெற்றது.
10 July 2025 5:17 PM IST
உடலை சுட்டெரித்த சந்தனம்
“ சூரிய பகவானின் மந்திரத்தை உச்சரித்தபடியே சந்தனம் அரைத்தேன். சூரிய பகவான் தன் வெப்பத்தை இதில் கொட்டி விட்டார் போலும்” என்றார் ஸ்ரீராகவேந்திரர்.
28 Jun 2022 7:02 PM IST






