உ.பி. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையே மோதல்?; பரபரப்பு தகவல்
உ.பி. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 July 2024 4:02 PM GMTஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவு
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
3 July 2024 12:41 PM GMTஉ.பி. ஹத்ராஸ் சம்பவம்: காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
போலே பாபா சாமியார் நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென அவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 July 2024 9:50 AM GMTஹத்ராஸ் சம்பவம்; 116 பேர் பலியானதில் சதி செயலா...? யோகி ஆதித்யநாத் பதில்
போலே பாபா நிகழ்ச்சியில் 116 பேர் பலியான சம்பவத்தில் ஆக்ரா நகர கூடுதல் டி.ஜி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது என முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
2 July 2024 7:29 PM GMTஉ.பி. ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
2 July 2024 1:50 PM GMT'இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உத்தர பிரதேசம் உயர்ந்துள்ளது' - யோகி ஆதித்யநாத்
இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உத்தர பிரதேச மாநிலம் உயர்ந்துள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 4:44 PM GMTநாடாளுமன்றத்தில் செங்கோலுக்கான உயர்ந்த மரியாதையை அளித்தவர் பிரதமர் மோடி - யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவு
இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை என்று உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 9:58 AM GMT'50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி அரசியலமைப்பை அழிக்க திட்டமிட்டார்' - யோகி ஆதித்யநாத்
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் அழிக்க திட்டமிட்டார் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
25 Jun 2024 4:39 PM GMTஅயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி உடல்நல குறைவால் காலமானார்
ஆச்சாரியா லட்சுமிகாந்த் தீட்சித்தின் மறைவு, ஆன்மீக மற்றும் இலக்கிய உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும் என உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
22 Jun 2024 10:44 AM GMTயோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 5:42 AM GMTநாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்
முதல் -மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
1 Jun 2024 4:31 AM GMT'மீராவின் பக்தியும், ஜான்சி ராணியின் துணிச்சலும் கங்கனா ரனாவத்திடம் உள்ளது' - யோகி ஆதித்யநாத்
மீரா பாயின்வின் பக்தியும், ஜான்சி ராணியின் துணிச்சலும் கங்கனா ரனாவத்திடம் உள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
30 May 2024 3:20 PM GMT