
எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட இறுதி தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தயாரித்த தேர்வுப் பட்டியலில் எந்தக் குறையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
8 Oct 2025 10:08 AM
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் - தமிழக அரசு
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
29 Sept 2025 3:07 PM
தூத்துக்குடி: ஒட்டு மொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முதலிடம்
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
17 Sept 2025 10:14 PM
தூத்துக்குடி: போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி
தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டியை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்து, துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார்.
16 Sept 2025 2:26 AM
தூத்துக்குடி: காவல்துறை அதிகாரிகளுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி
தூத்துக்குடி, வல்லநாட்டில் வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சியை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்து பின்னர் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
19 July 2025 6:18 PM
டாஸ்மாக் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு
டாஸ்மாக் அதிகாரிகளிடம், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது.
21 May 2025 2:49 PM
பி.எஸ்.4 வாகன மோசடி: தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிய உத்தரவு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
5 May 2025 7:43 AM
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்
அரசுத் துறை செயலர்களுக்கு 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Feb 2025 6:04 AM
தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஸ் சாஸ்த்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
23 Jan 2025 12:41 PM
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிந்த விவகாரம்: அதிகாரிகள் ஆய்வு
10 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தனியார் பள்ளியில் மீண்டும் ரசாயன வாயு கசிவால் மாணவிகள் மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
5 Nov 2024 4:24 AM
அரசின் நிர்வாக தவறுகளுக்கு கடைநிலை அதிகாரிகளை பலியாக்குவதுதான் திராவிட மாடலா? - சீமான்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பலியாக்கப்பட்டதாக சீமான் தெரிவித்துள்ளார்.
7 Sept 2024 6:31 AM
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு கண்டனம்
காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
29 July 2024 11:37 AM