
'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி புதிய பிரசாரம் முன்னெடுப்பு
பிரதமர் மோடியை சந்திக்கும் நேரம் இன்னும் உறுதியாகவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
25 July 2025 7:22 AM
அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் எவ்வளவு அவதாரம் எடுத்து நாடகத்தை அரங்கேற்றினாலும், மக்கள் நம்பப்போவது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
24 July 2025 2:19 PM
எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடி வருகை: பனிமய மாதா ஆலயத்தில் வழிபாடு செய்கிறார்
2026 சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
24 July 2025 1:19 PM
ஸ்டாலின் மாடல் அரசு விவசாயத்திற்கு எதிரானது - எடப்பாடி பழனிசாமி
தைப்பெங்கலை கொண்டாடும் விதமாக அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2,500 வழங்கப்படுமென எடப்பாடி பழனிசாமி கூறினார்.
24 July 2025 1:14 PM
தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு?
எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களை காப்போம்’ சிவகங்கை பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
24 July 2025 1:14 AM
குளறுபடியின் உச்சமான குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
மெத்தனப் போக்கின் உச்சத்தில், அரசு இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
22 July 2025 8:00 AM
பரபரப்பாகும் அரசியல் களம்.. சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு
அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
22 July 2025 3:14 AM
அ.தி.மு.க. உட்கட்சி விவகார மனுக்கள் மீது விரைவான விசாரணை - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
பீகார் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பளு அதிகமாக உள்ளது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 July 2025 12:20 PM
பாஜகவின் கையில் அதிமுக சிக்கியுள்ளது; அது அழித்துவிடும் - அன்வர் ராஜா பேட்டி
திமுகவுடன் நேரடியாக மோத வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா என்று அன்வர் ராஜா கூறினார்.
21 July 2025 5:43 AM
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
21 July 2025 4:08 AM
அ.தி.மு.க. கூட்டணியில் இணைய இருக்கும் பிரமாண்ட கட்சி த.வெ.க.வா? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
தி.மு.க.விற்கு மக்களை சந்திக்க பயம். தி.மு.க. ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள் என்று கடம்பூர் ராஜூ கூறினார்.
20 July 2025 4:14 PM
"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணம் வெற்றி'' - எடப்பாடி பழனிசாமி
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் அனைவரும் உறுதி ஏற்றுள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
20 July 2025 2:12 PM