
தூத்துக்குடி: குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
10 Sept 2025 10:53 AM
தூத்துக்குடியில் அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டம்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை
ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 3 முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
10 Aug 2025 5:39 AM
எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
3 Aug 2025 3:53 PM
27, 28-ந்தேதிகளில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம்
28-ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
23 Jun 2025 8:04 AM
தி.மு.க.வில் கூடுதல் இடங்கள் கிடைக்காவிட்டால் த.வெ.க.வுடன் கூட்டணி.. காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்
ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 May 2025 10:03 PM
2026-சட்டமன்ற தேர்தலில்.. காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட வேண்டும் - எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 May 2025 11:07 PM
"இனிமேல் நீங்கள் ரசிகர்கள் அல்ல.." - வீடியோவில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய்
இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக த.வெ.க. உள்ளது என்று விஜய் தெரிவித்தார்.
19 April 2025 9:33 AM
தொடர் கனமழை எச்சரிக்கை: 6 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
26 Nov 2024 8:47 AM
அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அதிமுக ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12 July 2024 1:03 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வரும் 18-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
8 Jun 2024 5:33 AM
வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்..? அடுக்கடுக்கான அறிவுரைகள்
வருகிற 4-ந்தேதி வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அடுக்கடுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
1 Jun 2024 11:37 PM
'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது.. ராகுல்காந்தி, கெஜ்ரிவால் பங்கேற்பு
டெல்லியில் 'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 Jun 2024 10:46 AM