
ஈரானில் கடும் தண்ணீர் பஞ்சம் - மழை வேண்டி தலைநகரில் சிறப்பு தொழுகை
பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
15 Nov 2025 8:18 PM IST
டெல்லி கார் வெடிப்பு; ஈரான் மீண்டும் கடுமையான கண்டனம் - நன்றி தெரிவித்த இந்தியா
அனைத்து வடிவிலான பயங்கரவாதத்திற்கும் ஈரான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது என்றும் தெரிவித்து உள்ளது.
13 Nov 2025 10:23 PM IST
ஊருக்குதான் உபதேசம்... ஈரான் பாதுகாப்பு அதிகாரி மகளின் திருமணத்தில் அரை குறை ஆடை, ஹிஜாப் இல்லை; வைரலான வீடியோ
ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரியின் மகள், தெஹ்ரான் நகரில் உள்ள உயர்தர ஆடம்பர எஸ்பினாஸ் பேலஸ் என்ற ஓட்டலின் திருமண அரங்கிற்குள் அழைத்து வரப்படுகிறார்.
21 Oct 2025 6:19 PM IST
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
19 Oct 2025 8:05 PM IST
கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்களை நீக்கும் ஈரான்
ரியாலின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு, 11,50,000ஆக குறைந்துள்ளதால், பூஜ்ஜியங்களை நீக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
7 Oct 2025 4:03 PM IST
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
5 Oct 2025 5:54 PM IST
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி
ஈரான் மீதான பொருளாதாரத் தடை நாளை மீண்டும் அமலுக்கு வர உள்ளது.
27 Sept 2025 3:20 AM IST
அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது - காமேனி பேச்சு
அணு சக்தித் திட்டம், தீர்க்க முடியாத பிரச்சனை என ஈரான் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.
25 Aug 2025 12:50 PM IST
பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல்
இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
24 Aug 2025 8:43 PM IST
6 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை
ஈரான் பெட்ரோலிய பொருட்களை வாங்கும் 6 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
1 Aug 2025 1:43 AM IST
அமெரிக்க போர் கப்பல் அத்துமீறல்; எச்சரிக்கை விடுத்த ஈரான்
ஈரானின் எல்லை பகுதியில் இருந்து எவ்வளவு தொலைவில் அமெரிக்க போர் கப்பல் இருந்தது என்பது பற்றிய உடனடி தகவல் கிடைக்கப்பெறவில்லை.
24 July 2025 8:10 AM IST
அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் - ஈரான்
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை நாடாது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.
22 July 2025 9:14 PM IST




