
உண்ணாவிரத போராட்டம்: சசிகாந்த் செந்தில் எம்.பி.க்கு துரை வைகோ ஆதரவு
ஆஸ்பத்திரியில் இருந்தபடியே சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
1 Sept 2025 5:37 AM
சசிகாந்த் செந்தில் எம்பி 4-வது நாளாக உண்ணாவிரதம்; கண்டுகொள்ளாத காங்கிரஸ்
திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
1 Sept 2025 3:29 AM
காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்
காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
31 Aug 2025 4:21 AM
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகின்றனர்.
4 Aug 2025 2:23 PM
கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரதம்
கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
20 Jun 2025 7:13 AM
தல்லேவால் சிகிச்சைக்கு சம்மதித்ததால் உண்ணாவிரதத்தை கைவிட்ட 121 விவசாயிகள்
மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரியா ரஞ்சன் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
19 Jan 2025 11:48 AM
விவசாயிகளின் கோரிக்கைக்காக கோர்ட்டு கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்: சுப்ரீம் கோர்ட்டு
சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவுடன் தொடர்பு கொள்ள விவசாயிகள் மறுத்துவிட்டதாக பஞ்சாப் அரசு வழக்கறிஞர் குர்மீந்தர் சிங் தெரிவித்தார்.
18 Dec 2024 10:43 AM
சிறையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள வவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
8 Dec 2024 9:55 AM
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை: சென்னை ஐகோர்ட்டு கருத்து
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
6 Nov 2024 1:14 PM
கொல்கத்தா விவகாரம்: நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதம் - ஐ.எம்.ஏ. அறிவிப்பு
நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
13 Oct 2024 1:31 PM
மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு
தண்ணீர் மற்றும் மருந்துகள் எதையும் சாப்பிடாமல் ஜரங்கே தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கிறார்.
24 Sept 2024 4:29 PM
கள்ளர் பள்ளி சீரமைப்பு விவகாரம்: மதுரையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
24 Aug 2024 6:00 AM