
கார்பரேட் இந்துத்வா விளையாட்டை விளையாடுகிறது பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மெட்ரோ ரெயில் நிலையங்களில் கடவுள் பெயர்களை விற்பனை செய்து பா.ஜனதா `கார்பரேட் இந்துத்வா' விளையாட்டை விளையாடுகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
19 Oct 2025 8:19 AM
ரஷிய எண்ணெய் இறக்குமதி குறித்து டிரம்ப் மீண்டும் பேச்சு: பிரதமர் மோடி பற்றி காங்கிரஸ் கிண்டல்
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதாக டிரம்ப் 2 முறை கூறியும் பிரதமர் மோடி பதிலளிக்காதது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது
18 Oct 2025 9:30 PM
வாக்களிக்க வரும் ‘பர்தா’ அணிந்த பெண்களை சோதனையிடுவதை சர்ச்சை ஆக்குவதா? - யோகி ஆதித்யநாத் கண்டனம்
போலி வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் விரும்புவதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
17 Oct 2025 2:42 AM
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபால் பண்டாரி மகன் சுதீப் மதுபானக்கடை நடத்தி வந்தார்.
15 Oct 2025 4:19 AM
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை உடனடி தீர்வு முறை தலைவலியாக மாறியுள்ளது - செல்வப்பெருந்தகை
ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் அனைத்து காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
13 Oct 2025 9:26 AM
காங்கிரசில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
கண்ணன் கோபிநாந்த் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார்.
13 Oct 2025 6:49 AM
99 தேர்தல்களில் தோல்வி; ராகுல்காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - பா.ஜ.க. விமர்சனம்
மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2025 3:17 PM
‘ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியினரின் ஆசை’ - விஜய் வசந்த் எம்.பி.
வாக்கு திருட்டை ஆதாரப்பூர்வமாக நிரூபித்த பிறகு தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது என விஜய் வசந்த் தெரிவித்தார்.
11 Oct 2025 11:48 PM
‘ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக டிரம்ப் 50-வது முறை கூறிவிட்டார்’ - காங்கிரஸ் சாடல்
டிரம்ப் பேசும் வீடியோ காட்சியை ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
10 Oct 2025 10:03 PM
நெதன்யாகுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு - செல்வப் பெருந்தகை கண்டனம்
நெதன்யாகுவை தொலைபேசியில் பிரதமர் மோடி பாராட்டியிருப்பது கடும் அதிர்ச்சியளிப்பதாக செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
10 Oct 2025 6:46 AM
தேர்தல் ஆணையத்திற்கு 7 கேள்விகளை முன் வைத்த ப.சிதம்பரம்
பீகாரில் நவ.6-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
9 Oct 2025 3:02 PM
தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
9 Oct 2025 12:04 PM