
காஷ்மீர்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி
விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்
16 Nov 2025 5:49 AM IST
காஷ்மீர் காவல் நிலைய வெடிப்பு சம்பவம்; பலியான 9 பேரின் உடல்களுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2025 9:33 PM IST
காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான் - போலீசார் விளக்கம்
ஜம்மு காஷ்மீரில் வெடிபொருள் வெடித்து 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
15 Nov 2025 11:26 AM IST
காஷ்மீர்: போலீஸ் நிலையத்தில் வெடி விபத்து - 8 பேர் படுகாயம்
டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Nov 2025 1:59 AM IST
டெல்லி கார் வெடிப்பு: காஷ்மீர் டாக்டரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீசார்
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
14 Nov 2025 12:41 PM IST
டெல்லி கார் குண்டுவெடிப்பு: குற்றவாளி நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சி வெளியீடு
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக காஷ்மீரில் 13 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
13 Nov 2025 12:03 PM IST
இந்தியா ராணுவத்தின் ‘ஆபரேஷன் பிம்பிள்’ நடவடிக்கை - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
8 Nov 2025 9:35 AM IST
ஆபரேசன் சிந்தூர் நடந்த 6 மாதங்களுக்கு பின்... காஷ்மீரை தாக்க பயங்கரவாதிகள் புது சதி திட்டம்
இந்திய பகுதிகளை பயங்கரவாதி ஷாம்ஷெர் தலைமையிலான லஷ்கர்-இ-தொய்பா குழு, டிரோன்கள் உதவியுடன் வான்வழியே ஆய்வு செய்துள்ளது.
5 Nov 2025 8:06 PM IST
காஷ்மீர் என்கவுன்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்
என்கவுன்டர் நடைபெறும் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Nov 2025 9:22 AM IST
காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் இருந்து 2 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்தனர்.
14 Oct 2025 8:52 AM IST
காஷ்மீர்: பனிப்புயலில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி
வீரர்களின் துணிச்சல் மற்றும் தியாகம் ஆகியவற்றுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம் என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
11 Oct 2025 12:23 PM IST
காஷ்மீர்: ரோந்து பணியின்போது ராணுவ வீரர்கள் மாயம் - தேடுதல் பணி தீவிரம்
ராணுவ வீரர்களை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
8 Oct 2025 6:50 PM IST




