
ஜூன் 13-ந்தேதிக்குப் பின்பு "கொரோனா தொற்று சரிவடைந்துவிட்டது" மத்திய அரசு
கொரோனா பாதிப்பு சரிவடைந்துவிட்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.
23 July 2025 3:15 AM IST
மராட்டிய மாநிலத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நடப்பாண்டில் இதுவரை மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2,488 ஆக அதிகரித்துள்ளது.
29 Jun 2025 8:53 PM IST
புதிய உருமாறிய கொரோனா குறித்து கண்காணிப்பு அவசியம்; ஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைவர் தகவல்
நாடு முழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தலைதூக்கி வருகிறது.
12 Jun 2025 3:42 AM IST
பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று உறுதி
இதனையடுத்து அவரை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
9 Jun 2025 11:33 AM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,133 ஆக உயர்வு
கேரள மாநிலத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2025 8:40 PM IST
கர்நாடகா; தனிநபர் நீதிபதி ஆணையத்தின் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
கொரோனா முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தும் தனிநபர் நீதிபதி ஆணையத்தின் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
7 Jun 2025 8:44 PM IST
கொரோனா பரவல்; கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 Jun 2025 3:27 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,866 ஆக உயர்வு
அதிகபட்சமாக கேரளாவில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
5 Jun 2025 9:44 PM IST
கொரோனா பரவல் அதிகரிப்பு; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
உடல்நிலை சரியில்லாதபோது கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 Jun 2025 5:45 PM IST
சென்னையில், கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி
மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
3 Jun 2025 9:53 PM IST
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
3 Jun 2025 2:46 PM IST
புதிய வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துமா? விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிவது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
2 Jun 2025 3:47 PM IST