
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருத்து முகாம் நடத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
16 Sept 2024 1:16 PM
வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்
நாமக்கல்லில் செல்ல பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
14 Oct 2023 6:51 PM
மாவட்ட கால்நடை ஆஸ்பத்திரியில் இலவச தடுப்பூசி முகாம்
உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு மாவட்ட கால்நடை ஆஸ்பத்திரியில் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது
28 Sept 2023 6:45 PM
செல்லப்பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம்
வேலூரில் செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
28 Sept 2023 11:43 AM
கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம்
கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
22 Aug 2023 6:30 PM
கால்நடைகளுக்கு அம்மைநோய் தடுப்பூசி முகாம்
தளிக்கோட்டை ஊராட்சியில் கால்நடைகளுக்கு அம்மைநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
16 Aug 2023 6:45 PM
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்
நீலகிரியில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
7 Aug 2023 7:30 PM
823 மையங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்
குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் 823 மையங்களில் நடைபெற உள்ளது.
6 Aug 2023 6:45 PM
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம் தொடா்பான மாவட்ட பணிக்குழு கூட்டம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற உள்ள இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் தொடர்பான மாவட்ட பணிக்குழு கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
23 July 2023 10:53 AM
ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு 15-ந்தேதி தடுப்பூசி முகாம் -அமைச்சர் தகவல்
தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்லக்கூடிய பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏதுவாக வரும் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 19 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
4 May 2023 7:14 PM
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கொல்லங்குடி கால்நடை மருந்தகம் சார்பில் மேப்பல் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
16 March 2023 6:45 PM