
நெல்லை மாநகரில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
நெல்லை மாநகரில் பொது அமைதி, பொது பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
8 July 2025 2:13 PM
சரக்கு வாகனங்கள் திருச்செந்தூர் செல்ல 3 நாட்கள் முற்றிலும் தடை: தூத்துக்குடி காவல்துறை உத்தரவு
திருச்செந்தூருக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர, மற்ற சரக்கு வாகனங்கள், கனரக சரக்கு வாகனங்களுக்கான கட்டுப்பாட்டுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 4:09 PM
பாராசிட்டமால் உட்பட15 வகையான மருந்து, மாத்திரைகளுக்கு தடை.. கர்நாடக அரசு அதிரடி
உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2025 1:29 PM
பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை கோரி வழக்கு தள்ளுபடி
பிரபாகரனின் புகைப்படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
19 Jun 2025 5:59 PM
கர்நாடகாவில் 16ம்தேதி முதல் அனைத்து வகையான பைக் டாக்சிகளுக்கு தடை
கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிகளுக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 5:35 AM
நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
சென்னை நகர காவல் சட்டம் 1997, பிரிவு 41(2)-ன் கீழ் நெல்லை மாநகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
7 Jun 2025 11:15 AM
குட்கா, பான் மசாலா தடை - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
26 May 2025 11:49 AM
சென்னை இசைக் கல்லூரியில் நடைபெறவுள்ள இஸ்ரேலிய திரைப்பட விழாவுக்கு உடனடி தடை விதிக்க வேண்டும்- கூட்டறிக்கை
இஸ்ரேலிய திரைப்பட விழா நடத்த அனுமதி வழங்குவது, இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாகவே கருதப்படும் என்று ஜனநாயக அமைப்புகள் சார்பில் கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23 May 2025 8:00 AM
பாகிஸ்தான் விதித்த தடை.. விமானங்களை மாற்றுப் பாதையில் இயக்கும் ஏர் இந்தியா
இந்தியர்களுக்கு சொந்தமான, இந்தியர்களால் இயக்கப்படும் விமானங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்திருந்தது.
24 April 2025 2:22 PM
அரசுக்கு எதிராக புத்தகம் எழுத அரசு ஊழியர்களுக்கு தடை
அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக புத்தகம் எழுத தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
10 April 2025 6:58 PM
கர்நாடகாவில் பைக் டாக்சி சேவையை தடை செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
பைக் டாக்சிகளை 6 வாரங்களுக்குள் தடை செய்ய கர்நாடகா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 April 2025 3:52 PM
திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 March 2025 12:50 AM