
நாகர்கோவில் - கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்.எச்.பி. பெட்டி இணைப்பு
பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
10 Oct 2025 9:49 AM
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2025 4:11 PM
கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்
தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Oct 2025 2:47 AM
டி.வி.சேனல் மாற்றுவதில் தகராறு.. மனைவியை குத்திக் கொன்ற தொழிலாளி
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
30 Sept 2025 12:02 PM
நாகர்கோவில்: மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக சாலை, தெற்கு தெருவில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர் 9 வருடங்களாக மருந்து கடை நடத்தி வருகிறார்.
26 Sept 2025 4:38 PM
டேட்டிங் செயலியில் பழகியவரை நம்பி போன நாகர்கோவில் என்ஜினியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செயலி மூலமாக சில நபர்கள், வினுகுமாரை தொடர்பு கொண்டு பேசி யுள்ளனர்.
18 Sept 2025 4:37 PM
நாகர்கோவிலில் 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது: கார், பைக் பறிமுதல்
நாகர்கோவிலில் கஞ்சா விற்ற வாலிபர்களை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
14 Sept 2025 12:23 PM
நாகர்கோவில்: மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் உயிரிழப்பு
புத்தேரி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பணியில் இருந்த, உடன்குடியைச் சேர்ந்த கேங்மேன் மின்கம்பத்தில் தொங்கியவாறு திடீரென உயிரிழந்தார்.
14 Sept 2025 11:50 AM
நாகர்கோவிலில் மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது
கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம், நல்லூரை சேர்ந்த கதிரவன் என்பவர் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
13 Sept 2025 10:30 AM
நாகர்கோவில்: 30 சதவீத ஊதிய உயர்வு கோரி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
12 Sept 2025 12:10 PM
வக்கீல் வீட்டில் நகை திருட்டு வழக்கு: கைது செய்யப்பட்ட த.வெ.க. பெண் நிர்வாகி
வக்கீல் வீட்டில் நகை திருடியதாக த.வெ.க. பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
9 Sept 2025 1:41 AM
நாகர்கோவில்-சாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக, நாகர்கோவில்-சாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Sept 2025 6:33 PM