இங்கிலாந்து இளவரசிக்கு என்னாச்சு..? எக்ஸ் தளத்தில் பரவும் பகீர் தகவல்

இங்கிலாந்து இளவரசிக்கு என்னாச்சு..? எக்ஸ் தளத்தில் பரவும் பகீர் தகவல்

செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் இளவரசி கேத் மிடில்டன் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து, எக்ஸ் தளத்தில் பயனர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.
18 March 2024 7:26 AM GMT
எடிட் செய்யப்பட்ட குடும்ப புகைப்படத்தால் சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி கேத்தரின்

எடிட் செய்யப்பட்ட குடும்ப புகைப்படத்தால் சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி கேத்தரின்

இளவரசி கேத்தரின் வெளியிட்ட புகைப்படம் பரவலான யூகங்களையும், அரச குடும்பம் மீதான பொது நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பியது.
13 March 2024 6:42 AM GMT
பிறக்கும் குழந்தைகளுக்கு பரவும் நோய் - 7 சிசுக்களுக்கு நேர்ந்த கதி

பிறக்கும் குழந்தைகளுக்கு பரவும் நோய் - 7 சிசுக்களுக்கு நேர்ந்த கதி

பிரிட்டனில் இதய தொற்று நோயால் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மேலும் 7 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 May 2023 4:55 PM GMT
300க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழப்பு... உண்மையை மறைக்கும் ரஷியா... - பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழப்பு... உண்மையை மறைக்கும் ரஷியா... - பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

ரஷியா உண்மைத் தகவலை மறைத்து விட்டதாகவும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 300ஐத் தாண்டும் என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
29 Jan 2023 12:21 PM GMT
பிரிட்டன்: ஒரு டிகிரி செல்சியஸ் குளிரில் ஏரியில் விழுந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

பிரிட்டன்: ஒரு டிகிரி செல்சியஸ் குளிரில் ஏரியில் விழுந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

பிரிட்டனில் ஒரு டிகிரி செல்சியஸ் குளிரில் ஏரியில் விழுந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
13 Dec 2022 6:10 PM GMT
பிரிட்டனில் குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு..! ஒருவர் உயிரிழப்பு

பிரிட்டனில் குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு..! ஒருவர் உயிரிழப்பு

விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்
10 Dec 2022 1:24 PM GMT
பிரிட்டனில் 100 நிறுவனங்கள் அலுவலக பணி நேரத்தை வாரத்தில் 4 நாட்களாக குறைப்பு...!

பிரிட்டனில் 100 நிறுவனங்கள் அலுவலக பணி நேரத்தை வாரத்தில் 4 நாட்களாக குறைப்பு...!

பிரிட்டனில் 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நேரத்தை வாரத்தில் 4 நாட்கள் என குறைத்துள்ளன.
28 Nov 2022 5:20 PM GMT
மக்கள் வங்கிக் கணக்கில் ரூ.32 ஆயிரம் டெபாசிட் - நெருக்கடியை சமாளிக்க உதவும் பிரிட்டன் அரசு

மக்கள் வங்கிக் கணக்கில் ரூ.32 ஆயிரம் டெபாசிட் - நெருக்கடியை சமாளிக்க உதவும் பிரிட்டன் அரசு

பிரிட்டன் மக்களுக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடியை சமாளிப்பதற்காக ரூ.32 ஆயிரம் உதவித்தொகையை அரசாங்கம் வழங்குகிறது.
9 Nov 2022 11:22 AM GMT
ஈரானில் இருந்து அனுப்பப்பட்ட ஏவுகணைகளை பிரிட்டன் கடற்படை பறிமுதல் செய்யவில்லை - ஈரான்

ஈரானில் இருந்து அனுப்பப்பட்ட ஏவுகணைகளை பிரிட்டன் கடற்படை பறிமுதல் செய்யவில்லை - ஈரான்

ஏமன் கிளா்ச்சியாளா்களுக்கு ரகசியமாக ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் பிரிட்டன் தெரிவித்து உள்ளது.
8 July 2022 3:13 PM GMT
குரங்கு அம்மை பரவல் அதிகரிப்பு; பாலியல் உறவின் போது விழிப்புடன் இருங்கள் - பிரிட்டன் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

குரங்கு அம்மை பரவல் அதிகரிப்பு; பாலியல் உறவின் போது விழிப்புடன் இருங்கள் - பிரிட்டன் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு பிரிட்டன் குடிமக்களை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
25 Jun 2022 9:40 AM GMT
3ம் உலகப் போர் ஏற்பட்டால் பிரிட்டன் முழுமையாக அழிக்கப்படுவது உறுதி - ரஷியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் எச்சரிக்கை !

3ம் உலகப் போர் ஏற்பட்டால் பிரிட்டன் முழுமையாக அழிக்கப்படுவது உறுதி - ரஷியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் எச்சரிக்கை !

மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் பிரிட்டன் முழுமையாக அழிக்கப்படுவது உறுதி என்று ரஷியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 Jun 2022 10:58 AM GMT
சக காவலரின் அந்தரங்க உறுப்பு சிறியதாக உள்ளது - கேலி செய்து கூச்சலிட்ட போலீஸ் அதிகாரி டிஸ்மிஸ்!

சக காவலரின் அந்தரங்க உறுப்பு சிறியதாக உள்ளது - கேலி செய்து கூச்சலிட்ட போலீஸ் அதிகாரி டிஸ்மிஸ்!

அவர் வேண்டுமென்றே பாதிக்கப்பட்டவரின் பேண்ட்க்கு உள்ளே கையை வைத்து சக ஊழியர்கள் முன்னிலையில் கேலி செய்தார்.
20 Jun 2022 8:17 AM GMT