
மத்திய பிரதேசம்: 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி; 12 பேர் காயம்
மத்திய பிரதேசத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், பஹீம் மற்றும் அலீபா (வயது 20) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
23 Sept 2025 1:16 AM
மத்திய பிரதேசம்: 3 தொழிற்சாலைகளில் இரவில் திடீர் தீ விபத்து
கடந்த 8-ந்தேதி இரவிலும் பால்டா தொழிற்சாலை பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் இதேபோன்று தீ விபத்து ஏற்பட்டது.
22 Sept 2025 2:01 AM
ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற பெண்... துரத்திச் சென்று சுட்டுக்கொன்ற கணவர் - பட்டப்பகலில் பயங்கரம்
அரவிந்துக்கு ஏற்கனவே மற்றொரு பெண்ணுடன் திருமணம் ஆகி, ஒரு குழந்தையும் இருந்துள்ளது.
21 Sept 2025 3:22 PM
ம.பி.: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் பஸ் மோதி ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ராகேஷ் சுக்லாவின் குடும்பத்தினரால், அந்த பஸ் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
18 Sept 2025 4:14 PM
கைதிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலையில் தான் சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார்.
9 Sept 2025 3:30 PM
மத்திய பிரதேசம்: காணாமல் போன பெண்ணை தேட சென்றபோது விபத்து - 3 போலீசார் பலி; 2 பேர் மாயம்
மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பாய்ந்த காரில் இருந்த போலீசாரை தேடும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
7 Sept 2025 6:28 AM
மத்திய பிரதேசத்தில் சோகம்: அரசு மருத்துவமனை ஐ.சி.யு.வில் எலி கடித்த 2-வது குழந்தையும் பலி
செப்டிசீமியா எனப்படும் ரத்தத்தில் பாக்டீரியா கலந்து அதனால், குழந்தை உயிரிழந்து உள்ளது என டாக்டர் கூறினார்.
3 Sept 2025 4:34 PM
மத்திய பிரதேசம்: மருத்துவமனையில் எலி கடித்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தை பலி
மத்திய பிரதேச மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்புக்கு எலி கடித்தது காரணம் இல்லை என மருத்துவர் அசோக் யாதவ் கூறினார்.
3 Sept 2025 10:20 AM
தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை கேக் வெட்டும் கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்
பிறந்தநாள் விழாவின்போது கேக் வெட்டுவதற்காக பயன்படுத்திய பட்டாக்கத்தியை கொலைக்கு பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
24 Aug 2025 12:26 PM
இஸ்லாமிய மதத்துக்கு மாற மறுத்ததால் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை
ரத்த வெள்ளத்தில் சரிந்த பாக்கியஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
4 Aug 2025 12:06 PM
போதைப்பொருளுக்கு எதிராக சிறப்பு விழிப்புணர்வு: மத்திய பிரதேச போலீசாருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கவுரவம்
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பேசுவதற்காக மத்திய பிரதேச டி.ஜி.பி. கைலாஷ் மக்வானாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 4:44 PM
ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த முதியவர் - துரிதமாக செயல்பட்ட காவலர்
அங்கு பணியில் இருந்த ரெயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு முதியவரை காப்பாற்றினார்.
23 July 2025 11:39 AM