உடல்நிலை கவலைக்கிடம்: முஷரப்பை பாகிஸ்தான் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

உடல்நிலை கவலைக்கிடம்: முஷரப்பை பாகிஸ்தான் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்பின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவரை பாகிஸ்தான் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
15 Jun 2022 11:19 PM GMT