
வைகோ நன்றி மறந்துவிட்டார்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவால் மதிமுகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்பதை மறந்துவிட்டு வைகோ பேசுகிறார் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
11 July 2025 10:04 AM
ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு - வைகோ பேச்சு
திமுக வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
10 July 2025 4:03 PM
துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்ற பார்க்கிறார் வைகோ - மல்லை சத்யா
மதிமுகவில் இருந்து வெளியேற்ற வைகோ முயற்சி செய்கிறார் என்று துணை பொதுச் செயலர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
10 July 2025 9:34 AM
மதிமுகவில் எந்த நெருக்கடியும் இல்லை: வைகோ
மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை என்று வைகோ கூறினார்.
10 July 2025 6:24 AM
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது: வைகோ
திராவிட மாடல் அரசை நான் ஒருநாளும் விமர்சித்தது இல்லை என்று வைகோ கூறினார்.
2 July 2025 1:32 AM
திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கும் - வைகோ உறுதி
2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.
30 Jun 2025 4:23 PM
மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நிர்வாகக்குழு கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.
29 Jun 2025 11:01 AM
அரசியல் சட்டத்தை தகர்க்க முனைந்துள்ள ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. - வைகோ கண்டனம்
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை தகர்க்கும் வகையில் பா.ஜ.க. அரசின் கடந்த 10 ஆண்டு கால செயல்பாடுகள் இருக்கின்றன என்று வைகோ கூறியுள்ளார்.
27 Jun 2025 2:28 PM
2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம்: மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 Jun 2025 7:06 AM
கீழடி அகழ்வாய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய முயலும் பா.ஜ.க. அரசு - வைகோ கண்டனம்
பா.ஜ.க. அரசு தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.
11 Jun 2025 5:23 AM
வைகோவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்காதது வருத்தம் அளிக்கிறது - துரை வைகோ பேட்டி
தமிழ்நாட்டின் நலனுக்காக தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பணியாற்றுகிறோம் என்று துரை வைகோ கூறியுள்ளார்.
31 May 2025 1:17 AM
வைகோவின் சகோதரி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சரோஜா அம்மையாரின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர், அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
30 May 2025 9:04 AM