தமிழகம்
தேசியம்
உலகம்
சினிமா
சினிமா
சினிமா செய்திகள்
ஓ.டி.டி.
சினிமா விமர்சனம்
விளையாட்டு
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
சுப முகூர்த்த நாட்கள்
வாஸ்து நாட்கள்
விரத நாட்கள்
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஆலய வரலாறு
வணிகம்
சிறப்புக் கட்டுரைகள்
ஆண்டு சந்தா
செய்திகள்
செய்திகள்
மவுனம் காக்கும் அஜித்...புதிய அரசியல் கட்சிகளை தொடங்கி வரும் ரசிகர்கள்
3 minutes ago
1 min read
உளுந்தூர்பேட்டையில் முதலில் புதிய கட்சியை தொடங்கிய அஜித் ரசிகர்கள், தற்போது குன்றத்தூரில் 2வதாக புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.
‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் மூலம் 60 கோடி பேர் பயன் - பிரதமர் மோடி பெருமிதம்
11 minutes ago
1 min read
60 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டை பெற்றுள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சாலையோரத்தில் சுருண்டு விழுந்து இறந்த காட்டுயானை: வனத்துறையினர் விசாரணை
15 minutes ago
1 min read
நெல்லையில் இருந்து வந்த கால்நடை மருத்துவக்குழுவினர் யானையை பரிசோதனை செய்தனர்.
தஞ்சாவூர்: மனு அளித்தும் பயன் இல்லை; புதிய தடுப்பணை கட்டும் விவசாயிகள்
20 minutes ago
1 min read
தஞ்சாவூர் மாவட்டத்தில் முற்றிலும் உடைந்த வல்லம்வாரி தடுப்பணையை ரூ.2 லட்சம் செலவில் விவசாயிகளே ஒன்று சேர்ந்து கட்டி வருகின்றனர்.
சுவாசத் தொற்று பரவல்; மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
55 minutes ago
1 min read
மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலக அரசாணை ரத்து?
59 minutes ago
1 min read
புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் 34 கிராமங்கள் போதையற்ற பகுதியாக மாற்றம்
1 hour ago
1 min read
திருநெல்வேலி டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு உத்தரவின்படி, கிராமங்களை போதையற்ற பகுதியாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாங்குநேரி டி.எஸ்.பி. சதீஷ்கண்ணன் தெரிவித்தார்.
டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த முடிவு
1 hour ago
1 min read
ஓய்வு வயதை உயர்த்துவது குறித்து டாஸ்மாக் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்நினோவால் இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
1 hour ago
1 min read
வருகிற நாட்களில் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து
2 hours ago
1 min read
கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெருங்குடி, துரைப்பாக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய விதிமுறைகள் அமல்
2 hours ago
1 min read
ஓ.எம்.ஆர். சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 2 முக்கிய புள்ளிகள் கைதாகிறார்கள்
2 hours ago
2 min read
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகி உள்ளது.
X
Daily Thanthi
www.dailythanthi.com
INSTALL APP