கால்பந்து


‘சென்னையின் எப்.சி. அணி மீண்டும் கோப்பையை வெல்லும்’ - பயிற்சியாளர் ஜான் கிரிகோரி

‘இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி மீண்டும் கோப்பையை வெல்லும்’ என்று பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தெரிவித்தார்.


ஆசிய பெண்கள் கால்பந்து தகுதி சுற்று: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றி

ஆசிய பெண்கள் கால்பந்து தகுதி சுற்று போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றியை பெற்றது.

தெற்காசிய கால்பந்து போட்டி: இந்திய அணியை வீழ்த்தி மாலத்தீவு ‘சாம்பியன்’

12–வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது.

நட்புறவு கால்பந்து போட்டி பிரேசில் அணி அபார வெற்றி

பிரேசில் கால்பந்து அணி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடி வருகிறது.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.

துளிகள்

4 நாடுகள் மோதிய 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டி குரோஷியாவில் நடந்தது.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான்

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அண்கள் மோத உள்ளன.

நட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியது பிரேசில்

நட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை, பிரேசில் அணி வீழ்த்தியது.

மெக்சிகோ கிளப் அணியின் பயிற்சியாளராக மரடோனா நியமனம்

மெக்சிகோ கிளப் அணியின் பயிற்சியாளராக மரடோனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துளிகள்

சென்னையின் எப்.சி. அணியில் 3 இளம் வீரர்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

மேலும் கால்பந்து

5

Sports

9/21/2018 8:10:20 AM

http://www.dailythanthi.com/Sports/Football