கோவை மாநகரில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் கோவை மாநகரில் தான் கொரோனா தாக்கம் தொடர்ந்து 60 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து வருகிறது.

பதிவு: ஏப்ரல் 23, 12:20 AM

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒருநாள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 21, 10:03 AM

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஊழியர்கள் உள்பட 70 பேருக்கு கொரோனா

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஊழியர்கள் உள்பட 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

பதிவு: ஏப்ரல் 21, 03:34 AM

கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் குடும்பங்களின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது: பிரதமர் மோடி உரை

கொரோனா பாதிப்புகளால் தங்களது அன்புக்குரியோரை இழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொண்டார்.

பதிவு: ஏப்ரல் 20, 09:12 PM

கொரோனா பாதிப்பு; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு 8.45 மணிக்கு உரை

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு 8.45 மணிக்கு உரையாற்றுகிறார்.

பதிவு: ஏப்ரல் 20, 08:19 PM

இந்தியாவில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,761 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 20, 09:45 AM

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 19, 07:30 PM

கொரோனா பாதிப்பு உயர்வு; பிரதமர் மோடி முன்னணி டாக்டர்களுடன் ஆலோசனை

கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி டாக்டர்களுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.

பதிவு: ஏப்ரல் 19, 03:14 PM

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு அவசர ஆலோசனை

நாட்டில் கொரோனா பாதிப்பு மிக கடுமையாக அதிகரித்துள்ளநிலையில் பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்டேட்: ஏப்ரல் 19, 11:28 AM
பதிவு: ஏப்ரல் 19, 11:17 AM

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் பலி

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 18, 09:34 AM
மேலும்

2